நான் கர்ப்பமா.. வதந்திகளை பரப்பாதீர்கள்.. பாடகி சின்மயி விளக்கம்
சென்னை: பாடகி சின்மயி கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் வெளியான தகவல் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
பாடகி சின்மயி தனது கணவர் ரவீந்திரனுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் கலந்து கொண்டார். அப்போது அவருடன் எடுத்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
அவர் புடவையில் இருந்ததால் சற்று உடல் எடை கூடி இருப்பது போல் தெரிந்தது. இதனால் அவர் கர்ப்பமாக இருப்பது போல் சமூகவலைதளங்களில் யாரோ புரளியை கிளப்பிவிட்டனர்.

கர்ப்பமாக இல்லை என மறுப்பு
இதையடுத்து இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சின்மயி, நான் கர்ப்பமாக இல்லை. அதனால் பொய்யான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். அப்படியே குழந்தை பிறந்தாலும் அதை சமூகவலைதளத்தில் பகிர மாட்டேன்.

ஆக்டிவ்
குழந்தை வளர்ந்த பிறகு சமூக வலைதளம் பக்கம் செல்ல விடமாட்டேன். எனது தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என சின்மயி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வருபவர் சின்மயி.

கல்வி துறை
இவர் இதுவரை சினிமா துறை, பள்ளி, கல்வி நிறுவனங்களில் நடைபெற்று வரும் பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார். அத்துடன் பொது இடங்களில் பெண்களிடம் ஆபாச சைகைகளை காண்பிக்கும் நபர்கள் குறித்தும் தோலுரித்து வருகிறார்.

வெளிச்சம்
#MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பாலியல் தொல்லைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். பாதிக்கப்பட்ட பெண்கள், மாணவிகள் இவரது ட்விட்டர் பக்கத்திற்கு ஆதாரங்களுடன் பாலியல் புகார்களை அளித்து வருகிறார்கள். அதை இவர் பாதிக்கப்பட்ட நபர்களின் பெயர்களை மறைத்துவிட்டு குற்றவாளியின் பெயரை பதிவிட்டு வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications