சின்னஞ்சிறிய வயதில் எத்தனை நேர்த்தி.. வேத மந்திரங்களை முழங்கி பூஜை செய்யும் பிஞ்சு.. வைரல் வீடியோ
சென்னை: கோயிலில் ஒரு குட்டிச் சிறுவன் பூஜை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சின்னஞ்சிறிய வயதில் எத்தனை மெனகெடல் என பாராட்டுகள் குவிகின்றன.
7 வயது வரை ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி அக்குழந்தை வாய் திறந்து சிறிய வார்த்தை பேசினாலும் அனைவர் காதிலும் தேன் சொட்டுவது போல் இருக்கும்.
ஆனால் அதே சிறிய குழந்தை வேத மந்திரங்களை முழங்கினால் எப்படி இருக்கும். ஆஹா அற்புதம். அது போன்ற அற்புதம் ஒரு கோயிலில் நடந்துள்ளது. அது எந்த கோயில் என்பது தெரியவில்லை.

தெய்வங்கள்
எனினும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த சிறுவன் ஒரு வீடியோவில் மந்திரங்கள் கூறி, மணி அடித்தவாறு சூடம் ஏற்றுகிறான். பின்னர் கோயிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் காண்பிக்கிறான்.

வீடியோ
இதைத் தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விபூதி, குங்குமத்தையும் தீர்த்தத்தையும் பிரசாதமாக வழங்குகிறான். இந்த சிறுவனின் வீடியோவை பார்த்தால் பெரியவர்கள் கூட தோற்றுவிடுவார்கள். அத்தனை நேர்த்தி!

ஷேர்
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்ப்போர் சிறுவனுக்கு லைக்ஸ் கொடுப்பதோடு தாங்கள் சார்ந்த குரூப்களுக்கும் ஷேர் செய்து வருகின்றனர்.
|
விவரங்கள்
பாராட்டுகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இன்னும் சிலர் இந்த கோயில் எங்குள்ளது, சிறுவனின் பெயர் என்ன என்பது போன்ற கேள்விகளையும் கேட்டு வருகின்றனர். ஆனால் இந்த வீடியோவை ஷேர் செய்தவருக்கே இந்த விவரங்கள் தெரியவில்லையாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications