சூரிய கிரகணம் 2022 LIVE: சென்னை உட்பட பல நகரங்களில் தெளிவாக காண முடிந்த சூரிய கிரகணம்!
Chennai
oi-Staff
By Staff
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று பகுதி சூரிய கிரகணம் தெளிவாகப் பார்க்க முடிந்தது. சூரிய கிரகணத்தின் போது வட இந்தியாவில் பொதுமக்கள் பல இடங்களில் புனித நீராடினர். தமிழகத்தில் கோவில் நடைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன.
ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், மேற்கு ஆசியா, வட அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராந்தியத்தில் சூரிய கிரகணம் தெரியும்.
வடகிழக்கின் ஒரு சில மாநிலங்களைத் தவிர, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளும் காண முடியும்.
Oct 25, 2022, 6:08 pm IST
சென்னையில் திராவிடர் கழகத்தின் கிரகண மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்வில் கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர்
Oct 25, 2022, 5:59 pm IST
#NEWSUPDATE | சென்னையில் தெரிய தொடங்கியது சூரிய கிரகணம் - பார்வையிட்ட பொதுமக்கள்!
வட இந்தியாவில் தெளிவாக பார்க்கக் கூடிய பகுதி சூரிய கிரகணம்
#WATCH पश्चिम बंगाल: आंशिक सूर्य ग्रहण चल रहा है, जो पूर्वोत्तर के कुछ हिस्सों को छोड़कर भारत के अधिकांश हिस्सों में दिखा। वीडियो कोलकाता का है जहां खूबसूरत सूर्यास्त देखा गया।#SuryaGrahanpic.twitter.com/yHGN0dkhEL
Solar Eclipse (Surya Grahan) 2022 Live Updates and News highlights in Tamil: People egar to see solar eclipse in India, here you can find live updates.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.