வைரமுத்துவின் பெயரை விக்கிபீடியாவில் மாற்றிய விஷமிகள்.. இப்படி பண்ணலாமா?
விக்கிபீடியா பக்கத்தில் கவிஞர் வைரமுத்துவின் பெயரை சில விஷமிகள் தவறாக மாற்றியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

சென்னை: விக்கிபீடியா பக்கத்தில் கவிஞர் வைரமுத்துவின் பெயரை சில விஷமிகள் தவறாக மாற்றியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இதில் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இதில் நிறைய குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் கவிஞர் வைரமுத்து குறித்தும், சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வளவு சர்ச்சைகள் நிலவி வரும் சூழ்நிலையில், சில விஷமிகள் வைரமுத்துவின் விக்கிபீடியா பக்கத்தில் கைவரிசை காட்டி இருக்கிறார்கள்.
வைரமுத்துவின் விக்கிபீடியா பக்கத்தில் அவரது பெயரை மாற்றிவிட்டு, ''செக்ஸ் டார்ச்சர் வைரமுத்து'' என்று வைத்து இருக்கிறார்கள். விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் தகவல்களை மாற்ற முடியும் என்பதால், யாரோ மர்ம நபர்கள் சென்று இப்படி கைவரிசை காட்டி உள்ளனர்.
இந்த செய்தி பெரிய அளவில் வைரலானது. இதையடுத்து அடுத்த சில மணி நேரத்தில் இந்த பெயர் மீண்டும் சரிசெய்யப்பட்டது.
வைரமுத்து மீது புகார் வைக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், விஷமிகள் இப்படி செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது சரியான விஷயம் கிடையாது என்று பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். ஏற்கனவே சில அரசியல் தலைவர்கள் இப்படி அவமானப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications