சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சொப்பன சுந்தரி நிகழ்ச்சி.. புதுப்பொலிவுடன் கலக்கும் சன் லைஃப் சேனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் லைஃப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சொப்பன சுந்தரி' உள்ளிட்ட பல புதிய நிகழ்ச்சிகள் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு சேனல்களில் ஒன்று சன் லைஃப். துவங்கப்பட்ட நாள் முதலே, டிவி நிகழ்ச்சிகளில், சன் லைஃப், தனித்துவமான பாணியை உருவாக்கியுள்ளது

Soppana Sundari show made a new trend: Sun Life becomes Viral after the show

கொஞ்சம் கொஞ்சமாக வாசகர்களை கவர்ந்து வந்த சன் லைஃப் இப்போது புத்தம் புது அவதாரம் எடுத்து இருக்கிறது. மக்களை அதிகம் கவரும் வகையில் புத்தம் புதிய பல நிகழ்ச்சிகள் சன் லைஃப் தொலைக்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

சன் லைஃப் தற்போது உங்களுக்கு திரைப்பட ப்ரீமியர்கள், தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக பொழுதுபோக்கு வழங்க உள்ளது.

Soppana Sundari show made a new trend: Sun Life becomes Viral after the show

முக்கியமாக, சன் லைஃப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி ஒளிபரப்பான சில நாட்களிலேயே மிகவும் வைரலாகி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

சொப்பன சுந்தரி ஒரு மாடல்களை தேடும் நிகழ்ச்சி. இதில், பங்கேற்கும் மாடல்களுக்கு, பல்வேறு டாஸ்க்குகள் வழங்கப்படும்.

Soppana Sundari show made a new trend: Sun Life becomes Viral after the show

ஒவ்வொரு வாரமும், பல்வேறு போட்டோ தீம் அடிப்படையில் சூட்டிங் செய்யப்படும் இந்த நிகழ்ச்சி, நடிகர் பிரசன்னாவால் தொகுத்து வழங்கப்படுகிறது.

Soppana Sundari show made a new trend: Sun Life becomes Viral after the show

மேலும், பார்வதி நாயர் (நடிகை) மற்றும் சாக்ஷி அகர்வால் (நடிகை) ஆகிய இருவர் நிகழ்ச்சியின் மென்டர்களாக செயல்படுகிறார்கள்.

Soppana Sundari show made a new trend: Sun Life becomes Viral after the show

சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை - இரவு 9 மணிக்கு சன் லைஃப் சேனலில் இந்நிகழ்ச்சியை கண்டு மகிழுங்கள். அட இன்னும் ஏன் வெயிட் பண்ணுறீங்க சீக்கிரம் சன் லைஃப் பாருங்க.. லைஃப் சேஞ்ச் பண்ண டைம் வந்தாச்சு!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+