தெற்கு ரயில்வேயில் 3378 காலியிடங்கள்.. பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு
சென்னை: தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3378 Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரயில்வேயில் வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தெற்கு ரயில்வே அப்ரண்டிஸிப் வேலைகளில் சேரலாம். இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்:
கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் - 936
மத்திய தொழிற் கூடங்கள், பொன்மலை - 756
சிக்னல் & தொலைத்தொடர்பு தொழிற் கூடம், போத்தனுர் - 1686
பணிகாலம் : ஓர் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை..

வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 15 முதல் 24 க்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு. இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் வயது தளர்வு உண்டு.
Apprentice கல்வி தகுதி:
விண்ணப்பதார்கள் 10 ஆம் வகுப்பு / ஐஐடி தகுதி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
10 ஆம் வகுப்பு / ஐஐடி யில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மெரிட் பட்டியல் அடிப்படையில் விண்ணப்பித்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு இல்லை.
மாத ஊதியம்:
Freshers - Xth Std Rs.6000/- (Per month)
Freshers - 12th Std Rs.7000/- (Per month)
Ex - ITI Rs.7000/- (Per month)
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் 100.
SC/ ST/ PwBD/ பெண்கள் விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் sr.indianrailways.gov.in என்ற இணைய முகவரி மூலம் 30.06.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
-
இந்திய அணுமின் கழகத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. எக்ஸாம் கிடையாது! -
IT JOBS: டிகிரி மட்டும் போதும்.. அனுபவம் வேண்டாம்.. சென்னை - கோவை உள்பட 18 இடங்களில் ஐடி வேலை -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications