தவெகவில் முதல் வெற்றி.. விஜய் நண்பர் ஸ்ரீநாத் 30,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.. கீதா ஜீவன் தோல்வி
சென்னை: தூத்துக்குடி தொகுதியில் விஜய்யின் தவெக சார்பில் அவரது நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத் போட்டியிட்ட நிலையில் முதல் வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கீதா ஜீவனை விட 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றும் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில், வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரம் வெளியாகின.

இதில் தூத்துக்குடி தொகுதியில் அமைச்சர் கீதா ஜீவன் பின்னடைவை சந்தித்துள்ளார். விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத் முன்னிலை பெற்றுள்ளர். இது ஆரம்ப கட்ட முன்னிலை என்பதால் நேரம் செல்ல செல்ல நிலவரம் மாறவும் வாய்ப்பு உள்ளது. எனினும், தூத்துக்குடியில் தவெக கடும் போட்டி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 வது சுற்று நிலவரம் - தூத்துக்குடி தொகுதி
தவெக - ஸ்ரீநாத் - 7802
திமுக - கீதா ஜீவன் -4724
அதிமுக - செல்லப்பாண்டியன் - 2328
நாம் தமிழர் - ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் - 1150
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications