ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரை மாற்றிய கமல்.. புதிய வேட்பாளராக எம் ஸ்ரீதர் அறிவிப்பு
Recommended Video

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக ஸ்ரீதர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி லோக்சபா தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறது. இக்கட்சியுடன் இந்திய குடியரசு கட்சியும், வளரும் தமிழகம் கட்சியும் இணைந்து போட்டியிடுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்களை கமல்ஹாசன் வெளியிட்டார். அதில் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளராக எம் சிவக்குமார் அறிவிக்கப்பட்டிருந்தார்.
பெரும் தலைகள் களமிறங்கும் கரூர் தொகுதி.. அப்படி என்ன சிறப்பம்சம் தெரியுமா?
இந்த நிலையில் எம் சிவக்குமாருக்கு பதில் ஸ்ரீபெரும்புதூர் எம்பி தொகுதிக்கு எம் ஸ்ரீதர் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேர்தல் குழுவின் பரிந்துரையின் பேரில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கமல் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications