மேடம் டைம் கூட ட்வீட் போட்டுதான் கேப்பீங்களா?.. ஸ்ரீபிரியாவை கலாய்த்த நெட்டிசன்கள் #Biggboss4
சென்னை: பிக்பாஸ் எப்போது ஒளிபரப்பப்படுகிறது என நடிகை ஸ்ரீபிரியா கேட்ட கேள்விக்கு நெட்டிசன்கள் அவரை பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் 14 போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து நேற்று முதல் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் ஒளிபரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை ஸ்ரீபிரியா பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போதும் 9 மணியா அல்லது 9.30 மணியா என ட்விட்டரில் கேட்டிருந்தார். உடனே சிலர் அவருக்கு இந்த நிகழ்ச்சி 9.30 மணிக்கு என தெரிவித்தார்கள். அதற்கு ஸ்ரீபிரியாவும் நன்றி சொல்லியுள்ளார்.

ட்விட்டரில்
ஆனால் சிலர் ஸ்ரீபிரியாவை கலாய்த்துள்ளார்கள்.
இதை போய் பக்கத்து இருக்கிறவங்கள கேட்டா சொல்ல போறங்க... இதை எல்லாமா Tweeter ல...?? இதுக்கு வேற 150 likes...... கொடுமைடா கோவிந்தா.....

டைம் கூட ட்வீட்தானா
மேடம் டைம் கூட ட்வீட் போட்டுதான் கேபு்பீங்களா என்கிறார் இந்த வலைஞர்.

விஜய் டிவி
இதை கூகுளில் போட்டு பார்த்தாலே தெரிந்துவிடுமே. இல்லாட்டி விஜய் டிவி பார்த்தாலே 5 நிமிஷத்துக்கு ஒரு தடவை விளம்பரம் போடுவாங்களே, இதை போய் ஒரு கேள்வினு கேக்கறீங்க.

5 முறை விளம்பரம்
நீங்க எப்ப விஜய் டிவி பார்த்தாலும் இதுதான் ஓடிட்டு இருக்கும் #BiggBossTamil4 ஒரு நாளைக்கு 5 டைம் போடறாங்க...

உங்க தலைவர்
உங்கள் தலைவர் தினமும் டிவியில் தோன்றி விளம்பரம் செய்கிறார் நேர விவரங்களுடன்...
நீங்களே அதை கவனிக்கவில்லையா?
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications