இறுக்கி அணைத்தார்.. தனியாக அவர் அறைக்கு வருமாறு டார்ச்சர் செய்தார்.. அர்ஜூன் மீது ஸ்ருதி பரபர புகார்
Recommended Video

சென்னை: நிபுணன் படத்தில் நடித்தபோது காதல் காட்சிகளில் என்னை இறுக்கி அணைத்தார் என்றும் படப்பிடிப்பு முடிந்தவுடன் அறைக்கு வருமாறு எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்று அர்ஜூன் மீது ஸ்ருதி ஹரிஹரன் புகார் தெரிவித்துள்ளார்.
மீ டூ ஹேஷ்டேக் மூலம் பல்வேறு பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன. இதில் பிரபலங்களும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரனும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் மீது புகார் கூறியுள்ளார்.
[அடுத்த டார்கெட் தியாகராஜன்.. நடுராத்திரி என் ரூம் கதவை தட்டினார்.. இளம்பெண் பகீர்]

டேக் வாங்குவது
அதில் அவர் கூறுகையில் நிபுணன் படப்பிடிப்பின் போது தன்னிடம் அர்ஜூன் மோசமாக நடந்து கொண்டார். காதல் காட்சிகளில் இறுக்கமாக கட்டிப்பிடிப்பது, மீண்டும் மீண்டும் டேக் வாங்குவதும் என்றிருந்தார்.

செக்ஸ் டார்ச்சர்
அதுவும் 50 பேர் இருந்தபோது அவர் இதுபோல் நடந்து கொண்டார். நான் ஒன்றும் செய்யவில்லை. அவரிடம் இருந்து விலகியே இருந்தேன். நான் திடீரென படத்தை பாதியில் விட்டுவிட்டு சென்றால் அது தயாரிப்பாளர்களை கடுமையாக பாதிக்கும். எனவே அர்ஜூனின் செக்ஸ் டார்ச்சரை நான் பொறுத்துக் கொண்டேன்.

செல்லவில்லை
என்னை அவருடைய அறைக்கு வருமாறு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தார். அதிலும் விருந்துக்கு செல்லலாமா என்றே இரட்டை அர்த்தத்தில் என்னை அழைப்பார். நான் அவருடைய அறைக்கு செல்லவில்லை என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் கேள்வி கணைகள்
இவரது கருத்தை சிலர் ஆதரிக்கின்றனர். இன்னும் சிலரோ ஒரு பெரிய நடிகரின் பெயரை கொஞ்சம் கூட அறிவு இல்லாமல் கெடுக்காதீர் என்று கூறுகின்றனர். மேலும் தைரியமான பெண்ணான ஸ்ருதி இத்தனை நாட்கள் ஏன் இதை மறைத்தார். அர்ஜூனின் முதல் டார்ச்சரிலேயே அவரை அறைய வேண்டியது தானே என்றும் சிலர் கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications