நிலவில் இந்தியா! இந்திய விண்வெளி ஆய்வில் இது ஒரு பெரும் பாய்ச்சல்! இஸ்ரோவுக்கு ஸ்டாலின் பாராட்டு!
சென்னை: சந்திரயான் - 3 ஐ வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''சந்திரயான் - 3 வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு எனது பாராட்டுகள். நிலவுப் பரப்பில் தடம் பதிக்கும் நான்காவது நாடாக இந்தியாவை நிலைநிறுத்தியுள்ள வரலாற்றுச் சாதனை இது. இதற்காக அயராது பாடுபட்டுப் புதுமையை நிகழ்த்தியுள்ள ஒட்டுமொத்த அணியினருக்கும் எனது பாராட்டுகள். இந்திய விண்வெளி ஆய்வில் இது ஒரு பெரும் பாய்ச்சல்!''

#India is on the #moon!
— M.K.Stalin (@mkstalin) August 23, 2023
Congratulations to @isro on the successful landing of #Chandrayaan-3! A monumental achievement that places India as the fourth country to conquer the lunar surface.
Kudos to the entire team for their tireless efforts and innovation. A giant leap for… pic.twitter.com/1H3PkIPgsC
''Congratulations to ISRO on the successful landing of Chandrayaan-3!
A monumental achievement that places India as the fourth country to conquer the lunar surface.
Kudos to the entire team for their tireless efforts and innovation. A giant leap for India's space exploration!''
Chief Minister Stalin praised and congratulated ISRO for successfully landing Chandrayaan-3 on the moon.












Click it and Unblock the Notifications