தமிழகத்திற்கு நல்ல, நல்ல திட்டங்கள் வரபோகுது... சொல்கிறார் தமிழிசை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்ற நிலைப்பாட்டில் ஸ்டாலின் உறுதியாக இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது: கொல்கத்தாவில் கூடிய அனைத்து கட்சியினரும் புறக்கணிக்கப்பட வேண்டும். சென்னையில் பிரதமர் பதவிக்கு ராகுலை முன்மொழிந்த மு.க.ஸ்டாலின், கொல்கத்தா கூட்டத்தில் அதை சொல்லவில்லை

Stalin is not stable on Rahuls stand as prime ministerial candidate Says Tamilisai

மக்களுக்கான நல்ல கூட்டணியை பாஜக அமைக்கும். நல்ல நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு வரவுள்ளன.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி வருகிற 27ஆம் தேதி மதுரைக்கு வருகிறார். அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 10 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும் வர உள்ளார்.

ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு யாருக்காக கொடுக்கப்பட்டது? சாதாரண மக்களுக்கா? அல்லது கார்ப்பரேட் மக்களுக்கா? என்றும் கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+