திமுக ஆட்சிக்கு வருமென கூறுவது ஸ்டாலினின் இயல்பு... அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆட்சிக்கு வர மாட்டோம் என தெரிந்தும் திமுக ஆட்சிக்கு வருமென கூறுவது அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் இயல்பு என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், முதலமைச்சர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அல்ல என்றார்.

முன்னதாக, உள்ளாட்சி தேர்தல் உட்பட எந்த தேர்தலுக்காகவும், அதிமுக அரசு பின்வாங்கியது இல்லை என்றும் ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு , கனவாகதான் இருக்கும் என்றும் கூறினார்.
மேலும், அதிமுக ஆட்சி வரும் 2021 ஆம் ஆண்டு வரை தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
More From
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications