பேராசிரியர் க.அன்பழகன் எப்படி இருக்கிறார்- அப்பல்லோவில் சந்தித்தவுடன் ஸ்டாலின் பேட்டி
சென்னை: உடல்நல குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
திமுகவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க.அன்பழகன். அவருக்கு வயது 95 ஆவதால் வயது மூப்பு காரணமாக கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அன்பழகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் அப்பல்லோவுக்கு சென்றார் ஸ்டாலின்.
அவரை சந்தித்து நலம் விசாரித்த பிறகு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில் அன்பழகனுக்கு காய்ச்சல் குறைந்துவிட்டது. அவர் சில நாட்கள் தங்கி ஓய்வெடுக்க வேண்டி உள்ளது. எனவே அவரை தொண்டர்கள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications