கொரோனாவை தடுக்க வீட்டுக்குள் இருக்கீங்களா.. செம பாஸ்.. அப்படியே ஒரு செல்ஃபி அனுப்புங்களேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸ் உலகத்தை ஆட்டிப்படைக்கிறது. இப்போது அனைவர் வாயிலிருந்தும் வரக்கூடிய ஒரே தாரக மந்திரம்.. "வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என்பது மட்டும்தான்.

ஆம்.. கொரோனா வைரஸ் நோயைக் குணப்படுத்துவதற்கு இருக்கக்கூடிய ஒரே மருந்து பெயர் stay at home என்பதுதான். இந்த மருந்தை நீங்கள் பயன்படுத்தினால்போதும், இது உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும்.. ஏன் இந்த உலகத்துக்குமே, நீங்கள் செய்யக்கூடிய ஒரு கைமாறு.

Stay at house and send us the selfie pictures

இந்த நோயின் பிரச்சனையே, அதிக அளவில் மக்களைப் பாதித்து, மருத்துவமனைகளில் இடவசதி கூட இல்லாமல் செய்து விடுவதுதான். அதை தவிர்க்க நீங்கள் செய்யவேண்டியது, வீட்டுக்குள் இருப்பது மட்டும்தான்.

இப்படி நீங்கள் வீட்டுக்குள் இருக்கக்கூடிய புகைப்படத்தை, அல்லது வீடியோவை எடுத்து #Stayathomeselfies என்ற ஹேஸ்டேக்கில், சேர்த்து [email protected] என்ற மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள். அதை நாங்கள் உலகத்துக்குகே கொண்டு சேர்க்கிறோம்.

நீங்கள் செய்த, இந்த பங்களிப்பு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட கூடிய ஒரு அரிய வாய்ப்பு. இதை தவற விடாதீர்கள்! வாருங்கள், வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்!.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+