BREAKING NEWS LIVE - திண்டுக்கல் சீனிவாசன் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி.. ஸ்டாலின் பிரச்சாரம் Chennai
oi-Veerakumar
Updated: Tuesday, March 26, 2019, 20:03 [IST]
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்காக, வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். எனவே வேட்பாளர்கள் வரிசை வரிசையாக இன்று வேட்புமனு தாக்கல் செய்து கடமையை நிறைவேற்ற உள்ளனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுகவுக்கு சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
இதுபோன்ற மேலும் பல முக்கிய தகவல்களுக்காக இந்த லைப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
சிவகங்கை காங். வேட்பாளர் கார்த்தியுடன் சுதர்சன நாச்சியப்பன் சந்திப்பு
காரைக்குடியில் இருவரும் சந்திப்பு நடத்தினர்
சிவகங்கை வேட்பாளராக கார்த்தி நிறுத்தப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்தவர் சுதர்சன நாச்சியப்பன்
திண்டுக்கல்லின் காமெடியன்தான் திண்டுக்கல் சீனிவாசன் - ஸ்டாலின்
திண்டுக்கல் சீனிவாசன் இந்த ஊரை மொத்தமாக அவமானப்படுத்திவிட்டார் - ஸ்டாலின்
சீனிவாசன் எப்பவுமே இப்படித்தானா? இல்லை இப்படித்தான் எப்பவுமேவா? - ஸ்டாலின்
திண்டுக்கல்லில்தான் நான் அதிகமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன் - ஸ்டாலின்
ஜெயலலிதா நன்றாக இருப்பதாக பொய் கூறியவர் திண்டுக்கல் சீனிவாசன் - ஸ்டாலின்

திண்டுக்கல்லில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்
வேட்பாளர்கள் திண்டுக்கல் வேலுச்சாமி, நிலக்கோட்டை சவுந்தரபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம்
அ.ம.மு.க.க்கு பொதுவான சின்னம் கிடைக்கும்- டிடிவி தினகரன்
நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன்- டிடிவி தினகரன்
எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும் - டிடிவி தினகரன்
மேனகா காந்தி, வருண் காந்திக்கு சீட் கொடுத்தது பாஜக
ராம்பூரில் நடிகை ஜெயப்பிரதா போட்டி
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக எச்.ராஜா மீது வழக்குப்பதிவு
200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வேட்புமனுத்தாக்கல் செய்ய எச்.ராஜா வந்ததாக வழக்கு
பொதுச் சின்னம் கேட்டு டிடிவி தினகரன் தரப்பு மனு
தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பு கோரிக்கை
உச்சநீதிமன்ற உத்தரவையேற்று பொதுச் சின்னம் தர கோரிக்கை
பெரம்பலூரில் ம.நீ.ம வேட்பாளர் வேட்புமனுவை வாங்க மறுப்பு
தாமதமாக மனு தாக்கல் செய்ய வந்ததால் வேட்பாளர் செந்தில்குமார் மனு ஏற்க மறுப்பு
தமிழகம், புதுவையில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது
மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கலுக்கான அவகாசம் முடிந்தது
ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது
தமாகாவிற்கு சைக்கிள் சின்னம் கிடைப்பதில் சிக்கல்
இரு தொகுதிகளுக்கும் குறைவாக போட்டியிடுவதால் சைக்கிள் சின்னம் இல்லை
தேர்தல் ஆணையத்தின் நிபந்தனையை தளர்த்த உயர் நீதிமன்றம் மறுப்பு
பாஜகவில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா
ராம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக ஜெயப்பிரதா போட்டியிடலாம் என தகவல்
அதிமுகவுக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு- சரத்குமார் அறிவிப்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசிய பிறகு அறிவிப்பு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் கிடையாது- உச்சநீதிமன்றம்
குக்கர் சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவு
குக்கர் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு பொது சின்னம் ஒதுக்குங்கள்- டிடிவி தரப்பு வாதம்
குக்கர் சின்னத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் ஒரே நேரத்தில் ஏன் கேட்கிறீர்கள்
டிடிவி தினகரன் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு, குக்கர் சின்னம் கிடைக்குமா?
உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு
அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கவே முடியாது - தேர்தல் ஆணையம்
உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல்
ஸ்டெர்லைட் போன்ற நச்சு ஆலைகளுக்கு திமுகவின் ஆதரவு கிடையாது -கனிமொழி
தூத்துக்குடியில் திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி பிரச்சாரம்
சுற்றுச்சூழலை பாதிக்கும் ஆலைகளுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் -கனிமொழி
இடைத்தேர்தல் முடிவுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் -கனிமொழி
தம்பிதுரை வேட்பு மனு தாக்கல் செய்ய நீண்ட நேரம் எடுத்ததால் கரூரில் சலசலப்பு
காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை அனுமதிப்பதில் தாமதம் செய்ததாக புகார்
ஜோதிமணி வேட்பு மனு தாக்கல் தாமதம் குறித்து தட்டிக் கேட்ட செந்தில் பாலாஜி ஆவேசம்
கோபத்துடன் முன்னேறிய செந்தில் பாலாஜியை டிஎஸ்பி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
வேண்டும் என்றே காவல்துறையினர் தங்களைத் தடுத்ததாக திமுக, காங்கிரஸார் புகார்
காங். ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் குறைந்தபட்ச வருமானம் ரூ.6000 வழங்கப்படும்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி
5 கோடி குடும்பம் இதனால் பயன் அடையும் - ராகுல்
25 கோடி மக்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள் - ராகுல்
பல முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்
தூத்துக்குடியில் கனிமொழி, வேலூரில் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், ஹெச்.ராஜா வேட்புமனு தாக்கல்
சிதம்பரம் (தனி) தொகுதியில் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்
ஒசூர் சட்டசபை தொகுதிக்கு அ.ம.மு.க வேட்பாளர் புகழேந்தி- டிடிவி தினகரன் அறிவிப்பு
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் அ.ம.மு.க சார்பில் தமிழ்மாறன் போட்டி
அ.ம.மு.க நெல்லை வேட்பாளர் மாற்றம்
ஞான அருள்மணிக்கு பதில் மைக்கேல் ராயப்பன் அறிவிப்பு
நயன்தாரா பற்றிய பேச்சுக்கு ராதா ரவி வருத்தம்
எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது - ராதா ரவி
ராதா ரவிக்கு ஸ்டாலின் கண்டனம்
கட்சியினர் கண்ணியம் குறையாமல் நடக்க வேண்டும் - ஸ்டாலின்
ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார்- சுப்பிரமணியன் சுவாமி
ரஜினி அரசியலுக்கு வந்தால் ஜெயிலுக்கு போவார்
பொருளாதாரம் குறித்து மோடிக்கும் அருண் ஜேட்லிக்கும் ஒன்றும் தெரியாது
READ MORE

English summary
Please stay with this live page for latest updates on Lok Sabha election and political news in Tamil.