சினிமாவில் வருபவர்கள் யாரும் ஹீரோக்கள் இல்லை.. நடிகர் தாமு பேச்சு
சினிமாவை ஒரு எடுத்துக்காட்டாக மாணவர்கள் எடுத்துக் கொள்ள கூடாது என பள்ளி மாணவர்கள் மத்தியில் நடிகர் தாமு பேசினார்.
சென்னை: சினிமாவை ஒரு எடுத்துக்காட்டாக மாணவர்கள் எடுத்துக் கொள்ள கூடாது என பள்ளி மாணவர்கள் மத்தியில் நடிகர் தாமு பேசினார்.
பெரம்பூரில் அரசு பள்ளியில் 10,11,12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சென்னை காவல் துறை சார்பில் தலைமை பண்பு மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் தாமு , புளியந்தோப்பு மாவட்ட காவல் துணை ஆணையர் சாய் சரண் தேஜஸ்ரீ , உதவி ஆணையர் ஹரிஹரன் , ஆய்வாளர்கள் சிட்டி பாபு, தமிழ் வாணன், அழகேசன், ஜெகன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாணவர்களின் மத்தியில் நடிகர் தாமு பேசியதாவது: சினிமாவை பார்த்து மாணவர்கள் கெட்டு போக கூடாது, சினிமாவை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ள கூடாது சினிமாவில் வருபவர்கள் யாரும் ஹீரோக்கள் இல்லை.
உங்கள் வாழ்க்கையில் நிஜத்தில் உங்களுடன் இருக்கும் தாய் , தந்தை தான் உண்மையான ஹீரோ என பேசினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, அவர் பெற்ற வெற்றிகள், மாணவர்களை அவர் எவ்வாறு வழி நடத்தினார், என பல விதமான தகவல்களை மாணவர்களின் மத்தியில் பேசி மாணவர்களை நடிகர் தாமு ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
என பல விதமான தகவல்களை மாணவர்களின் மத்தியில் பேசி மாணவர்களை நடிகர் தாமு ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications