"ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து".. கண்ணை உறுத்தும் ஜோடி.. பொங்கி வழியும் ரொமான்ஸ்.. தெறிக்கும் பிக்பாஸ்
சுச்சியும், பாலாஜியும் சிறைக்கு செல்லும் புரோமா வெளியாகி உள்ளது
சென்னை: இன்றைய பிக்பாஸ் புரமோவில் ரொமான்ஸ் நிரம்பி வழிகிறது.. இந்த வீடியோதான் செம வைரலாகி வருகிறது.
இப்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓரளவு சூடு பிடித்து வருகிறது.. ஆனால், டாஸ்க்குகள்தான் படுபோராக இருக்கிறது.. சுவாரஸ்யமே இல்லை.

விறுவிறுப்பும், சுவாரஸ்யமும்தான் பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் அடிப்படை பலமே.. அப்படி இருக்கும்போது, இந்த முறை அதற்கான அறிகுறியே இல்லாமல் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நகர்ந்து வருகின்றன.
விளையாடும் போட்டியாளர்களில் கூட ஒருசிலர்தான் நன்றாக விளையாடுகிறார்கள்.. ஷிவானி, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் பெரும்பாலான நேரம் ஒரு ஓரமாக உட்கார்ந்தபடியேதான் இருக்கிறார்கள்.
இதனிடையே, வீட்டிற்குள் லவ் மாதிரியும், லவ் மாதிரி இல்லாமலும் ஒரு ஜோடி தினமும் நம்மை கன்பியூஸ் செய்துகொண்டே இருக்கிறது.. இதுவரை பாலாஜி - ஷிவானி இடையே இருப்பது லவ் என்றே ஒரு பிரம்மை இருந்து வருகிறது.. இதற்கு நடுவில்தான் சுச்சி உள்ளே நுழைந்து பாலாஜியுடன் நெருக்கமாகவே இருந்து வருகிறார்.
ஆனால், கடந்த தினங்களாகவே பாலாஜி, சுசித்ரா, ரம்யா பாண்டியன் எந்த விளையாட்டையும் சரியாக விளையாடவில்லை.. அதனால், இந்த டீமில் 2 பேரை தேர்வு செய்து ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று பிக்பாஸ் சொல்கிறார்.. இறுதியில் பாலாஜியும் சுசித்ராவும் தேர்வாகிறார்கள்.. 2 பேரும் தனி ஜெயிலில் அடைக்கப்படும் ஒரு புரமோவும் வெளியாகி உள்ளது..
இதைதான் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.. எப்போதுமே சுச்சி, பாலாஜியை நெருங்கியபடியே உட்கார்ந்தும், கட்டிப்பிடித்தபடியும் இருப்பார்.. அந்த வகையில், இப்போதும் பாலாஜி மீது சுச்சி சாய்ந்து உட்கார்ந்திருக்கும் ஒரு போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்... அதில், 'இந்த ஜோடியை வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்' என்று கிண்டலடித்தும் கேப்ஷன் பதிவிட்டுள்ளனர்.
இதனிடையே, பாலாஜியுடன் எப்போதுமே ஒட்டிக்கொண்டு ரொமான்ஸ் செய்யும் ஷிவானி முகம் வாடிப்போகிறது.. அதனை பார்த்த பாலாஜி, "நீ ஏன் வருத்தப்படறே" என்று தேற்றுகிறார்.. ஆக... ஜெயிலுக்கு போனாலும் ரொமான்ஸ் பொங்கி நிரம்பி வழிகிறது!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications