#RIPsujith ஊரே அழுகிறது.. திரும்பி வாடா எங்கள் செல்லமே!
Recommended Video

ஊரே அழுகிறது
திரும்பி வாடா எங்கள் செல்லமே
கண் முன்னே வாரிக் கொடுத்த எங்களுக்கு மன்னிப்பே இல்லையடா
கண்ணே எங்கள் தங்கமே
எப்படியாவது வந்து விடுவாய் என்றுதானே இருந்தோம்
இப்படியா ஆக வேண்டும் உன் முடிவு
உன்னை மூடியது மண் அல்ல..
எங்களின் இயலாமை
உன்னை கைவிட்டு விட்டோமே
இறுதி வரை மனதை அறுத்தெடுக்குமே இந்த துயரம்
"அம்மா இருக்கேன்.. எப்படியாவது மேலே எடுத்துக்கறேன்"
அப்படியே நம்பினாயே.. சரி என்றாயே
அதுவே உன் கடைசிச் சொல்லாகி விட்டதே
அந்த ஒற்றைச் சொல் உள்ளுக்குள் புயலாக சுழற்றியெடுக்கிறது
சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் போய் விட்டோமே
ஒரு உயிரை காப்பாற்ற வழி இல்லாமல் போய் விட்டதே
திணறித் தவித்த உன் மூச்சுக் குழல் எங்களை மன்னிக்காது
பசியில் துடித்த உன் வயிறு எங்களை மன்னிக்கவே மன்னிக்காது
உன் மனதை நொறுக்கி விட்டோம்
உன் நம்பிக்கையை தகர்த்து விட்டோம்
உன் வாழ்வையே முடித்து விட்டோம்
எல்லோரும் தோற்றுப் போய் விட்டோம்..
முடியவில்லை தம்பி
எங்களின் அழுகைக்கு முடிவே இல்லை
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications