ரூ.10 நோட்டு இருக்கா? இந்த 10 ரூபாய் நோட்டு இருந்தாலே.. ரூ.10 லட்சம் சம்பாதிக்கலாமே.. சூப்பர் சான்ஸ்
சென்னை: பழைய 10 ரூபாய் நோட்டுகள் இருந்தால் போதும்.. ரூ. 10 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.. எப்படி தெரியுமா?
ரிசர்வ் வங்கி அவ்வப்போது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்து புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அதற்கேற்றவாறு, இப்போதெல்லாம் 10 ரூபாய்களுக்கே பஞ்சமாகிவிட்டது. அதிலும், அரிய வகை 10 ரூபாய் நோட்டுகள் கண்ணிலேயே பார்க்க முடிவதில்லை.. பழைய 10 ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதை விடாதீங்க.

காரணம், இந்த 10 பழைய ரூபாய் நோட்டில்தான், சீரியல் நம்பர் இருக்கும்.. இந்த சீரியல் நம்பர் ரொம்ப ஸ்பெஷலானது.. அதுவும் ஜீரோ நம்பர் அதிகமாக இருக்கும், இந்த நோட்டுக்களுக்கு நிறையவே டிமாண்டு இருக்கிறது..
அதைவிட முக்கியமாக, நம்பர் 9 அதிகம் கொண்ட 10 ரூபாய் நோட்டுக்களுக்கு கூடுதல் டிமாண்டு உள்ளது. பழைய 10 ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரில் 0 நம்பர் அதிகமாக இருந்தால் அந்த ரூபாய் நோட்டு அதிக விலைக்கு வாங்கப்படும்..
சீரியல் நம்பர்கள்: தற்சமயம், பழைய 10 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாலும், எதிர்பார்க்கும் சீரியல் நம்பர்கள் இருப்பதில்லை.. அதனால்தான், இதுபோன்ற பழைய 10 ரூபாய் நோட்டுகள் இருந்தால், அதை நீங்கள் விற்று பணமாக்கலாம். வெறும் 10 ரூபாய் நோட்டுக்கள் தந்து, 10 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கலாம். இதற்காகவே coinbazzar.com என்ற வெப்சைட் உள்ளது.. இதில் உங்களிடமுள்ள 10 ரூபாய் நோட்டுகளை விற்கலாம்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, https://coinbazzar.com என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்கு சென்று, விற்பனையாளர் (seller) என்று அதில் பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்களிடமிருக்கும் பழைய 10 ரூபாய் நோட்டை, தெளிவாக போட்டோ எடுத்து, அந்த வெப்சைட்டில் அப்லோடு செய்ய வேண்டும். இப்படி விற்கிறீர்கள் என்று தெரிந்தாலே, இந்த நோட்டுகளை வாங்க விரும்புபவர்கள், உங்களை தொடர்புகொண்டு, வாங்கி கொள்வார்கள், அதற்குரிய பணத்தையும் பெற்றுக் கொள்வார்கள்.
ஆன்லைன்: இப்போதைக்கு, 10 ரூபாய் நோட்டின் விலை கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.. ஆன்லைனிலும், இந்த பணத்தை வாங்கி கொள்ளலாம். இஎம்ஐ வசதியின் மூலமாகவும் 10 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications