“உன் வாழ்க்கை உன் கையில்”.. புத்தாண்டு மெசேஜ் சொன்ன ரஜினிகாந்த்! போன வருசம் மாதிரி மீட் பண்ணுவாரா?
சென்னை : "உன் வாழ்க்கை உன் கையில்" எனக் குறிப்பிட்டு அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சரியாக 2023ஆம் ஆண்டு பிறந்தபிறகு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் ரஜினிகாந்த்.
உலகம் முழுவதும் 2023ஆம் ஆண்டை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. மகிழ்ச்சியும் மனநிறைவும் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் நிறையட்டும் என ஒருவொருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்தப் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் 2023ஆம் ஆண்டை மக்கள் வரவேற்றுள்ளனர்.2023-ஆம் ஆண்டு பிறந்துள்ளதையொட்டி அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என பலரும் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆங்கில புத்தாண்டு தினமான இன்று முன்னணி நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார். அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன்பு ஏராளமான ரசிகர்கள் ரஜினிக்கு வாழ்த்து சொல்ல திரண்டிருந்தனர். தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த், வாசலில் திரண்டிருந்த ஏராளமான ரசிகர்களுக்கு கையை மேலே தூக்கி அசைத்துக் காட்டியும் கை கூப்பி வணங்கியும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல இந்த முறையும் ரசிகர்களைச் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications