சென்னை: இந்த ஆண்டின் அரிய சூரிய கிரகணத்தை ஆஸ்திரேலியாவில் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். நிங்கலூ ஹைபிரிட் சூரிய கிரகணம் ஆஸ்திரேலியா நேரப்படி காலை 7.04 மணி முதல் மதியம் 12.29 நிகழ்ந்தது. காலை 9.46 மணிக்கு சூரிய கிரகணத்தின் உச்ச நிலையாக முழு சூரிய கிரகணம் தென்பட்டது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தை நேரடியாக காண முடியாவிட்டாலும் இணைய தளத்தில் நேரலையில் கண்டு ரசித்தனர்.
இந்திய நேரப்படி வியாழக்கிழமை 20ம் தேதி அதிகாலை 3.34 மணி முதல் 6.32 வரை ஏற்படுகிறது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தை நேரடியாக காண முடியாவிட்டாலும் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
Apr 20, 2023, 9:33 am IST
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள யாகன் சதுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்தனர்
தெற்காசியா, இந்திய பெருங்கடல் நாடுகளில் ஹைபிரிட் சூரிய கிரகணம் தெரியும்
#WATCH | Odisha: On April 20, 2023, we are going to have a hybrid solar eclipse. This hybrid eclipse is very rare. It will start at 7.04 am IST till 12:29pm IST. People from parts of South East Asia, mostly Indian Ocean, New Zealand, Australia, Philippines can see this eclipse:… pic.twitter.com/VaWTh0qAvq
இன்று 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ஹைபிரிட் சூரிய கிரகணம்
Apr 20, 2023, 7:21 am IST
இந்தியாவில் இன்றைய ஹைபிரிட் சூரிய கிரகணம் தெளிவாக தெரியாது
Apr 20, 2023, 7:21 am IST
ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே ஹைபிரிட் சூரிய கிரகணம் தெரியும்
Apr 19, 2023, 3:50 pm IST
சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
Apr 19, 2023, 3:49 pm IST
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டில் சந்திரன் வருவதால், சூரியனின் ஒளி பூமிக்கு தெரியாமல் மறைக்கப்படும் நிகழ்வு தான் சூரிய கிரகணமாகும்.
Apr 19, 2023, 3:49 pm IST
சந்திரனால் சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டு முழு சூரிய கிரகணமாக தோன்றி பின்னர் வளைய கிரகணமாகத் தோன்றுவதால் நிங்கலூ ஹைபிரிட் சூரிய கிரணம் என அழைக்கப்படுகிறது.
Apr 19, 2023, 3:49 pm IST
அரிதான இந்த சூரிய கிரகணம், ஆஸ்திரேலியா, பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இந்த கிரகணம் நன்றாக தெரியும்.
Apr 19, 2023, 3:48 pm IST
ஆஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளிலும், ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள நாடுகளில் முழு சூரிய கிரகணம் பார்க்க முடியும்.
Apr 19, 2023, 3:48 pm IST
ஆஸ்திரேலியாவின் வட மேற்கு எக்ஷ்மவுத் கல்ஃப் எனும் நிங்கலூ பகுதி. இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகப் பெயரிடப்பட்டுள்ள கடற்பரப்பைச் சுற்றியுள்ள பகுதிகளை நிங்கலூ பகுதி என குறிப்பிடப்படுகிறது.
Apr 19, 2023, 3:47 pm IST
தென்கிழக்கு ஆசியா, இந்தியப் பெருங்கடல் பகுதி, அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் குறைந்தபட்சமாவது பகுதி கிரகணமாவது பார்க்க முடியும்.
Apr 19, 2023, 3:47 pm IST
நிங்கலூ ஹைபிரிட் சூரிய கிரகணத்தின் குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது.
Apr 19, 2023, 3:46 pm IST
இந்த கிரகணம் தெரியக்கூடிய இடத்தில் இல்லாதவர்கள், வானிலை ஆராய்ச்சி மையம் ஒளிபரப்பு செய்யக்கூடிய நேரலையில் பார்த்து ரசிக்கலாம்.
3:46 PM, 19 Apr
இந்த கிரகணம் தெரியக்கூடிய இடத்தில் இல்லாதவர்கள், வானிலை ஆராய்ச்சி மையம் ஒளிபரப்பு செய்யக்கூடிய நேரலையில் பார்த்து ரசிக்கலாம்.
3:47 PM, 19 Apr
நிங்கலூ ஹைபிரிட் சூரிய கிரகணத்தின் குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது.
3:47 PM, 19 Apr
தென்கிழக்கு ஆசியா, இந்தியப் பெருங்கடல் பகுதி, அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் குறைந்தபட்சமாவது பகுதி கிரகணமாவது பார்க்க முடியும்.
3:48 PM, 19 Apr
ஆஸ்திரேலியாவின் வட மேற்கு எக்ஷ்மவுத் கல்ஃப் எனும் நிங்கலூ பகுதி. இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகப் பெயரிடப்பட்டுள்ள கடற்பரப்பைச் சுற்றியுள்ள பகுதிகளை நிங்கலூ பகுதி என குறிப்பிடப்படுகிறது.
3:48 PM, 19 Apr
ஆஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளிலும், ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள நாடுகளில் முழு சூரிய கிரகணம் பார்க்க முடியும்.
3:49 PM, 19 Apr
அரிதான இந்த சூரிய கிரகணம், ஆஸ்திரேலியா, பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இந்த கிரகணம் நன்றாக தெரியும்.
3:49 PM, 19 Apr
சந்திரனால் சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டு முழு சூரிய கிரகணமாக தோன்றி பின்னர் வளைய கிரகணமாகத் தோன்றுவதால் நிங்கலூ ஹைபிரிட் சூரிய கிரணம் என அழைக்கப்படுகிறது.
3:49 PM, 19 Apr
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டில் சந்திரன் வருவதால், சூரியனின் ஒளி பூமிக்கு தெரியாமல் மறைக்கப்படும் நிகழ்வு தான் சூரிய கிரகணமாகும்.
3:50 PM, 19 Apr
சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
7:21 AM, 20 Apr
ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே ஹைபிரிட் சூரிய கிரகணம் தெரியும்
7:21 AM, 20 Apr
இந்தியாவில் இன்றைய ஹைபிரிட் சூரிய கிரகணம் தெளிவாக தெரியாது
7:21 AM, 20 Apr
இன்று 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ஹைபிரிட் சூரிய கிரகணம்
8:52 AM, 20 Apr
தெற்காசியா, இந்திய பெருங்கடல் நாடுகளில் ஹைபிரிட் சூரிய கிரகணம் தெரியும்
#WATCH | Odisha: On April 20, 2023, we are going to have a hybrid solar eclipse. This hybrid eclipse is very rare. It will start at 7.04 am IST till 12:29pm IST. People from parts of South East Asia, mostly Indian Ocean, New Zealand, Australia, Philippines can see this eclipse:… pic.twitter.com/VaWTh0qAvq
Solar Eclipse (Surya Grahan/சூரிய கிரகணம்) 2023 Live Updates and News highlights in Tamil: The ningaloo hybrid solar eclipse is a rare eclipse. This solar eclipse will occur from 3.34 AM to 6.32 AM IST on April 20. This unique solar eclipse cannot be seen in India.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.