யோகா செய்யுங்க பதற்றம் குறைஞ்சிடும்.. கமலை கிண்டலடித்த எஸ்வி சேகர்!
சென்னை: தன்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும் என்று கூறிய நடிகர் கமல்ஹாசனை பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் கிண்டலடித்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்த போது இந்துக்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார் நடிகர் கமல்ஹாசன். அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், தான் பேசியதில் எந்த தவறும் இல்லை, வேண்டுமானால் தன்னை கைது செய்துகொள்ளட்டும் கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும் என்றார்.
அவரது இந்த பேச்சும் அரசியல் தலைவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த பேச்சுக்காக கமலை தீவிரவாதி என்றார் எச் ராஜா. இந்நிலையில் கமலின் பேச்சுக்கு நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்வி சேகர் பதிலளித்துள்ளார்.
என்னைக்கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும். - யோகா கத்துகங்க பதட்டம் குறையும். விஸ்வரூப பரிகாரமே உங்க பதற்றத்துக்கு காரணம்.
— “CHOWKIDAR”🇮🇳S.VE.SHEKHER (@SVESHEKHER) May 18, 2019
அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும். - யோகா கத்துக்குங்க பதட்டம் குறையும். விஸ்வரூப பரிகாரமே உங்க பதற்றத்துக்கு காரணம். என கமல் கூறிய பதற்றத்தை கமலின் பதற்றம் போல் கிண்டலடித்து டிவிட்டியுள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications