மிட்நைட்டில் பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் நகர்வலம்.. சிசிடிவி காட்சியால் தாம்பரத்தில் பீதி
சென்னை: சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் வலம் வருவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் ஆயுதங்களுடன் கூடிய மர்மநபர்களின் நடமாட்டம் காரணமாக தாம்பரம் சுற்றுவட்டார மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் இது தொடர்பாக சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ காட்சியில் கையில் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஜெருசலம் நகரில் சில மா்மநபர்கள் நடமாடுகின்றனர், பின்னர் அங்கிருந்து கிருஷ்ணா நகர், டிடிகே நகர் பகுதிகளிலும் கையில்பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் சுற்றி வருகின்றனர்.
இந்த சிசிடிவி காட்சியை கண்ட தாம்பரம் பகுதி மக்கள் கடும் பீதியடைந்து்ளனர். ஜெருசலம் நகர் சர்வீஸ் ரோடு பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் பூட்டியிருக்கும் சில வீடுகளில் சமீபத்தில் பணம், நகை கொள்ளை போனது.
சிசிடிவி காட்சிகளில் கத்தியுடன் சுற்றும் மர்ம நபர்கள் கொள்ளையர்களா அல்லது முன்விரோதம் காரமணாக வேறு யாரையாவது குறிவைத்து சுற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர், இல்லத்தரசிகள் என பலரும் இந்த வீடியோவை பார்த்து பயந்துள்ளனர்
ஆயுதங்களுடன் சுற்றும் மர்மநபர்களை பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நள்ளிரவு ரோந்துப்பணியை போலீஸார் தீவிரமாக்கவும் கோரியுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications