தடை அதை உடை.. சாதித்து காட்டிய மாணவிகள்! +2 தேர்வில் பின்னுக்கு தள்ளப்பட்ட மாணவர்கள்!
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்ச்சி விகிதம் 95.03% ஆக இருக்கிறது. கடந்த முறையை விட இந்த ஆண்டு மாணவர்கள் அதிக தேர்ச்சியடைந்திருக்கின்றனர். இருப்பினும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்திருக்கின்றனர்.
மொத்தம் 26,887 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் சென்டம் எடுத்துள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 9,536 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 3,181 மணவர்களும், கணித பாடத்தில் 3,022 மாணவர்களும் சென்டம் எடுத்திருக்கின்றனர்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 8,21,570 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகம். கடந்த முறை 94.56 சதவிகிதமாக தேர்ச்சி இருந்தது. இந்த ஆண்டு 0.49% அதிகரித்திருக்கிறது. மாவட்ட வாரியாக பார்த்தால் அரியலூர் மாவட்டம் 98.82% எடுத்து முதலிடத்தில் இருக்கிறது.
- கடலூர் 96.06%
- அரியலூர் 98.82%
- பெரம்பலூர் 96.58%
- கோயம்புத்தூர் 97.48%
- திருப்பூர் 97.53%
- தூத்துக்குடி 96.19%
- கன்னியாகுமரி 97.01%
- விருதுநகர் 96.64%
- சிவகங்கை 96.71 %
- ஈரோடு 97.98%
மற்ற மாவட்டங்களில் விவரங்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. சமூக பொருளாதார ரீதியாக பெண்கள் கல்வி கற்பதற்கான சவால் அதிகமாக இருக்கிறது. இருப்பினும் கல்வியில் பெண்கள் முன்னணியில் இருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications