மெரினாவில் கருணாநிதியின் நினைவிட பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிட பணிகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் தற்போது மெரினாவில் உள்ளது. இங்கு சுமார் 39 கோடி ரூபாய் செலவில் சுமார் 20.21 ஏக்கர் பரப்பளவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிட பணிகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அங்கு அமைந்துள்ள அண்ணா நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.













Click it and Unblock the Notifications