பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுது மாணவர்கள் கவனத்திற்கு.. ஹால் டிக்கெட் வெளியீடு- பள்ளிக்கல்வித்துறை சுற்றரிக்கை
சென்னை: தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பதிவெண்களுடன் கூடிய பெயர் பட்டியல் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. gepp.tnschools.gov.in என்ற இணையதளத்தில் user ID, பாஸ்வேர்டு மூலம் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி அதை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டு முதல் 11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.

மாணவர்கள் தேர்வு பயமின்றி முன்கூட்டியே தேர்வுக்கு தயாராகும் வகையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதியும் கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வு பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் பிப்ரவரி 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பதிவெண்களுடன் கூடிய பெயர் பட்டியல் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
gepp.tnschools.gov.in என்ற இணையதளத்தில் user ID, பாஸ்வேர்டு மூலம் ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்து கொள்ளலாம். மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர் பட்டியல் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications