சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், வரும் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மாநிலத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தது 118 இடங்களில் வெல்ல வேண்டும். இதற்கிடையே இப்போது 6.30 மணி முதல் தமிழ்நாடு தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அதில் இதுவரை வெளியான 5 சர்வேக்களில் திமுக ஆட்சியே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கணிப்புகள்)
Apr 29, 2026, 10:17 pm IST
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி 19 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என பிரஜா போல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 10 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது எனவும், விஜய்யின் தவெகவிற்கு ஒரு இடங்களில் கூட வாய்ப்பு இல்லை என பிரஜா போல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
Apr 29, 2026, 8:56 pm IST
Apr 29, 2026, 8:23 pm IST
Apr 29, 2026, 8:21 pm IST
புதுவையில் ஆட்சியை தக்க வைக்கும் என்.டி.ஏ கூட்டணி - JVC எக்ஸிட் போல்
Apr 29, 2026, 8:21 pm IST
புதுவையில் என்.டி.ஏ கூட்டணி 15 -17 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு - JVC கருத்துக்கணிப்பு
Apr 29, 2026, 8:21 pm IST
புதுவையில் இந்தியா கூட்டணி 11 முதல் 13 தொகுதிகளில் வெற்றி பெறும் - JVC எக்ஸிட் போல்
Apr 29, 2026, 8:21 pm IST
விஜய்யின் தவெக புதுவையில் 1 முதல் 2 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு - JVC கருத்துக்கணிப்பு
Apr 29, 2026, 8:12 pm IST
Apr 29, 2026, 7:55 pm IST
திமுக தவெக இடையே தான் போட்டி - ஆக்ஸிஸ் மை இந்தியா எக்ஸிட் போல்
Apr 29, 2026, 7:55 pm IST
திமுக 92 முதல் 110 தொகுதிகளில் வெற்றி பெறும் - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு
Apr 29, 2026, 7:55 pm IST
தவெக 98 முதல் 120 தொகுதிகளை கைப்பற்றும் - ஆக்ஸிஸ் மை இந்தியா எக்ஸிட் போல்
Apr 29, 2026, 7:55 pm IST
அதிமுக 22 முதல் 32 தொகுதிகளில் வெற்றி பெறும் - ஆக்ஸிஸ் மை இந்தியா எக்ஸிட் போல்
Apr 29, 2026, 7:52 pm IST
Apr 29, 2026, 7:42 pm IST
Apr 29, 2026, 7:41 pm IST
திமுக 78 முதல் 95 தொகுதிகளில் வெற்றி பெறும் - காமக்யா அனலிட்டிக்ஸ் கருத்துக் கணிப்பு
Apr 29, 2026, 7:41 pm IST
அதிமுக 68 முதல் 84 தொகுதிகளில் வெற்றி பெறும் - காமக்யா அனலிட்டிக்ஸ் எக்ஸிட் போல்
Apr 29, 2026, 7:41 pm IST
தவெக 67 முதல் 91 தொகுதிகளை கைப்பற்றும் - காமக்யா அனலிட்டிக்ஸ் எக்ஸிட் போல்
Apr 29, 2026, 7:39 pm IST
தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்- CNN News 18
Apr 29, 2026, 7:39 pm IST
தமிழகத்தில் அதிமுக கூட்டணி 114 முதல் 124 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு
Apr 29, 2026, 7:39 pm IST
திமுக கூட்டணி 103 -113 இடங்களில் வெல்லும் என கணிப்பு
Apr 29, 2026, 7:38 pm IST
தவெகவுக்கு 4 முதல் 10 தொகுதிகள் வரை கிடைக்கும் என கணிப்பு
Apr 29, 2026, 7:35 pm IST
Apr 29, 2026, 7:28 pm IST
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 19-25 தொகுதிகளில் வெல்லும்: பிரஜா போல் கருத்துக்கணிப்பு
Apr 29, 2026, 7:28 pm IST
காங்கிரஸ் கூட்டணி 6-10 இடங்களில் வெல்ல வாய்ப்பு - praja Poll கருத்துக்கணிப்பு
Apr 29, 2026, 7:28 pm IST
புதுவையில் விஜய்யின் தவெகவிற்கு ஒரு இடங்களில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை - எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு
Apr 29, 2026, 7:22 pm IST
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது - காமக்யா அனலிட்டிக்ஸ்
Apr 29, 2026, 7:22 pm IST
திமுக கூட்டணி 95 இடங்கள் வரை பெற்று முதலிடம் பிடித்தாலும் மெஜாரிட்டி கிடைக்காது - காமக்யா அனலிட்டிக்ஸ்
Apr 29, 2026, 7:22 pm IST
திமுக ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட வாய்ப்பில்லை - காமக்யா அனலிட்டிக்ஸ்
Apr 29, 2026, 7:21 pm IST
தமிழக வெற்றிக் கழகம் 25 முதல் 31 சதவீத வாக்குகளைப் பெற்று 81 இடங்கள் வரை கைப்பற்றி கிங் மேக்கராக உருவெடுக்கக்கூடும்
Apr 29, 2026, 7:21 pm IST
அதிமுக கூட்டணி 84 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளது - - காமக்யா அனலிட்டிக்ஸ்
READ MORE
5:10 PM, 29 Apr
மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்னும் ஒரு மணி நேரத்தில் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. 6:30 மணி முதல் பல்வேறு நிறுவனங்களின் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகத் தொடங்கும்.
5:23 PM, 29 Apr
தேர்தல் விதிமுறைப்படி, அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முழுமையாக முடிந்த பிறகே கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டும். இன்று மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தல் நிறைவடைந்தவுடன், 5 மாநில தேர்தலின் கணிப்புகள் வெளியாகும்!
5:33 PM, 29 Apr
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் கடந்த வாரம் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. வரலாறு காணாத அளவுக்கு 84.69% வாக்குகள் பதிவாகி இருந்தது.
5:42 PM, 29 Apr
மேற்கு வங்கத்தின் கடைசி கட்ட வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அங்கு வாக்குப்பதிவு முடிந்த சில நிமிடங்களில், கருத்துக் கணிப்புகள் வெளியாக தொடங்கும்
5:53 PM, 29 Apr
ஏன் 6:30 மணி? மேற்கு வங்கத்தின் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைவதால், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி அதன் பின்னரே எக்ஸிட் போல்கள் வெளியிடப்படும்
6:05 PM, 29 Apr
தமிழ்நாட்டி்ல 234 தொகுதிகள் உள்ள நிலையில், 118 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க முடியும்.!
6:08 PM, 29 Apr
6:12 PM, 29 Apr
மேற்கு வங்கத்திலும் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்ட நிலையில், இன்னும் சற்று நேரத்தில் தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகவுள்ளது
6:15 PM, 29 Apr
6:21 PM, 29 Apr
6:27 PM, 29 Apr
தமிழகத்தில் திமுக வெல்லவே வாய்ப்பு அதிகம் என்று வம்சி சந்திரன் கணித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலைத் துல்லியமாகக் கணித்த வம்சி சந்திரன், திமுக 40-44% வாக்குகளைப் பெறும் எனக் கூறியுள்ளார். அதிமுக, 33-37% வாக்குகளைப் பெறும் எனக் கணித்துள்ளார்.
திமுக- 40-44%
அதிமுக- 33-37%
தவெக- 12-17%
நாதக- 3-5%
மற்றவர்கள்- 1-3%
6:31 PM, 29 Apr
6:35 PM, 29 Apr
தமிழகத்தில் திமுக ஆட்சியை தக்கவைக்கும் என்று அக்னி நியூஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி நியூஸ் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியீடு:
திமுக+- 169
அதிமுக+- 64
தவெக-1
மற்றவர்கள்
6:37 PM, 29 Apr
தவெக ஒரு இடத்தில் வெற்றி பெறும் என அக்னி நியூஸ் எக்சிட் போல் கணிப்பில் தகவல்
6:37 PM, 29 Apr
அதிமுக கூட்டணி 64 இடங்களில் வெற்றி பெறும் என எக்ஸிட் போல் கணிப்பில் தகவல்
6:37 PM, 29 Apr
திமுக கூட்டணி 169 இடங்களில் வெற்றி பெறும் என அக்னி நியூஸ் சர்வீசஸ் கணிப்பு
6:37 PM, 29 Apr
தவெக 18 முதல் 24 தொகுதிகலை கைப்பற்றும் - பீப்பிள் பல்ஸ் எக்ஸிட் போல்
6:39 PM, 29 Apr
அதிமுக 65 முதல் 80 தொகுதிகளில் வெற்றி பெறும் - பீப்பிள் பல்ஸ் எக்ஸிட் போல்
6:39 PM, 29 Apr
திமுக 125 முதல் 145 தொகுதிகளை கைப்பற்றும் - பீப்பிள் பல்ஸ் கருத்துக் கணிப்பு
6:39 PM, 29 Apr
திமுக ஆட்சி அமைக்கும் - பீப்பிள் பல்ஸ் கருத்துக் கணிப்பு
6:39 PM, 29 Apr
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் - சாணக்யா ஸ்ட்ராட்டஜி
6:39 PM, 29 Apr
விஜய்யின் தவெக உள்பட பிற கட்சிகள் 1 முதல் 2 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு - People Pulse கணிப்பு
6:39 PM, 29 Apr
இந்தியா கூட்டணி சார்பில் 10 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு – People Pulse கணிப்பு
6:39 PM, 29 Apr
என்.டி.ஏ கூட்டணி 16 முதல் 19 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு – People Pulse
6:39 PM, 29 Apr
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியை பிடிக்க வாய்ப்பு – People pulse எக்ஸிட் போல் கணிப்பு
6:46 PM, 29 Apr
திமுக 38.4%, அதிமுக 31.5%, தவெக 23.6 சதவீதம், மற்றவை 6.6 சதவீதம் வெற்றி வாய்ப்பு
6:46 PM, 29 Apr
தவெக 18 முதல் 24 தொகுதிகளில் வெற்றி பெறும் - பீப்பிள் பல்ஸ் கருத்து கணிப்பு
6:46 PM, 29 Apr
அதிமுக 65 முதல் 80 தொகுதிகளில் வெற்றி பெறும் - பீப்பிள் பல்ஸ் ஏக்ஸிட் போல்
6:46 PM, 29 Apr
திமுக 125 முதல் 145 தொகுதிகளை கைப்பற்றும் திமுக - பீப்பிள் பல்ஸ் எக்ஸிட் போல்
6:46 PM, 29 Apr
தவெக ஒரே ஒரு தொகுதியில் வெல்லும் எனவும் அக்னி நியூஸ் சர்வீசஸ் கணிப்பு
Tamil Nadu Exit Poll Results 2026 (தமிழ்நாடு தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள்) LIVE News in Tamil: Follow real-time updates on Tamil Nadu Exit Poll Results by various media groups including seat predictions, vote share, and who is leading. Get minute-by-minute updates and full analysis.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.