வரும் ஜூன் 27இல் நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு
சென்னை: தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இப்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தமிழக அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கி உள்ளது.

அதிமுக விவகாரம் இன்னும் ஒரு சில நாட்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் வரும் ஜூன் 27ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில், புதிய திட்டங்கள் குறித்து முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆன்லைன் ரம்மி காரணமாகத் தமிழ்நாட்டில் உயிரிழப்புகள் தொடரும் நிலையில், அதைத் தடுக்கும் சட்டத்தைக் கொண்டு வரப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பான சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் தேவை என்பதால், அது குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications