தமிழக அரசு விடுமுறை நாட்கள் 2020: மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை - முழுப் பட்டியல் இங்கே
Recommended Video
சென்னை: 2020 ஆண்டுக்கான அரசு விடுமுறைகள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதங்களில் அதற்கு அடுத்து பிறக்கும் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2020 ஆண்டுக்கான அரசு விடுமுறைகள் பட்டியலை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், 2020ம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும், மூடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 தமிழக அரசின் விடுமுறை பட்டியலின் படி, குடியரசு தினம், ஆயுதபூஜை ஆகியவை ஞாயிற்றுக் கிழமைகளிலும் , பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, மொகரம், தீபாவளி ஆகியவை சனிக்கிழமைகளிலும் வருகின்றது. மேலும் ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் தலா 5 நாட்களும், அக்டோபர் மாதத்தில் 4 நாட்களும், ஏப்ரல் மாதத்தில் 3 நாட்களும் அரசு விடுமுறை நாட்களாக வருகிறது.
2020ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள் முழு பட்டியலை பின்வரும் அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
2020ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்-முழுப் பட்டியல்:
| எண் | பண்டிகை | தேதி | கிழமை |
|---|---|---|---|
| 1 | ஆங்கில புத்தாண்டு | 01.01.2020 | புதன் |
| 2 | பொங்கல் | 15.01.2020 | புதன் |
| 3 | திருவள்ளுவர் தினம் | 16.01.2020 | வியாழன் |
| 4 | உழவர் திருநாள் | 17.01.2020 | வெள்ளி |
| 5 | குடியரசு தினம் | 26.01.2020 | ஞாயிறு |
| 6 | தெலுங்கு வருடப்பிறப்பு | 25.03.2020 | புதன் |
| 7 | வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு | 01.04.2020 | புதன் |
| 8 | மகாவீர் ஜெயந்தி | 06.04.2020 | திங்கள் |
| 9 | புனித வெள்ளி | 10.04.2020 | வெள்ளி |
| 10 | தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் | 14.04.2020 | செவ்வாய் |
| 11 | மேதினம் | 01.05.2020 | வெள்ளி |
| 12 | ரம்ஜான் | 25.05-2020 | திங்கள் |
| 13 | பக்ரீத் | 01.08.2020 | திங்கள் |
| 14 | கிருஷ்ண ஜெயந்தி | 11.08.2020 | செவ்வாய் |
| 15 | சுதந்திர தினம் | 15.08.2020 | சனி |
| 16 | விநாயகர் சதுர்த்தி | 22.08.2020 | சனி |
| 17 | மொகரம் | 30.08.2020 | ஞாயிறு |
| 18 | காந்தி ஜெயந்தி | 02.10.2020 | வெள்ளி |
| 19 | ஆயுத பூஜை | 25.10.2020 | ஞாயிறு |
| 20 | விஜயதசமி | 26.10.2020 | திங்கள் |
| 21 | மிலாது நபி | 30.10.2020 | வெள்ளி |
| 22 | தீபாவளி | 14.11.2020 | சனி |
| 23 | கிறிஸ்துமஸ் | 25.12.2020 | வெள்ளி |
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications