சபாஷ்.. ராமநாதபுரம் அரசு பள்ளி ஆசான்களே.. 10ம் வகுப்பு தேர்ச்சியில் முதல் இடத்தை பிடிக்கவைத்து சாதனை
சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் வழக்கம் போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று இருந்தனர்.
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் 12ம் வகுப்பு தேர்வைப்போல் 10ம் வகுப்பு தேர்விலும் தேர்ச்சியில் முதல் இடம் பிடித்துள்ளது.
ஆனால் அரசுபள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 98.26 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் 86.10 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

2ம் இடம்
1.ராமநாதபுரம் 98.26
2.கன்னியாகுமரி 97.71
3.ஈரோடு 97.64
4.நாமக்கல் 97.63
5.திருப்பூர் 97.64
6.விருதுநகர் 96.29
7.சிவகங்கை 95.68

10வது இடத்தில் தூத்துக்குடி
8.புதுச்சேரி 95.62
9.புதுக்கோட்டை 95.57
10.தூத்துக்குடி 95.52
11.பெரம்பலூர் 95.16
12.திருச்சி 95.08
13.அரியலூர் 95.03
14.தருமபுரி 94.45

கோவைக்கு 19வது இடம்
15.மதுரை 94.42
16.தஞ்சை 94.42
17.திருவண்ணாமலை 94.28
18.சேலம் 93.91
19.கோவை 93.65
20.திருநெல்வேலி 92.99
21.கரூர் 92.87
22.விழுப்புரம் 92.33
23.உதவை 92.12

சென்னைக்கு 26வது இடம்
24.காரைக்கால் 91.90
25.கிருஷ்ணகிரி 91.80
26.சென்னை 90.21
27.தேனி 89.91
28.கடலூர் 89.65
29.திருவாரூர் 89.39
30.நாகை 86.98
31.வேலூர் 86.85
32.காஞ்சிபுரம் 86.67
33.திண்டுக்கல் 86.46
34. திருவள்ளூர் 86.10
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications