சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார்- தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக வன்முறை அதிகம்- ஆளுநர் ரவி
சென்னை: சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார்; தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நிகழ்கின்றன; தமிழகத்தில் சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும் எனில் வள்ளலார் வழியைப் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய ஆளுநர் ரவி, கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சமூக நீதியைப் பற்றி பேசுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் தலித்துகள் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகின்றனர்.
சமூகநீதியைப் பற்றி பேசுகிற தமிழ்நாட்டில்தான் தினமும் தலித்துகள் மீதான வன்முறைகளும் அதிகரிக்கின்றன. தமிழ்நாட்டில் இன்றைக்கும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன. சமூக நீதியைப் பாதுகாக்க வள்ளலார் வழியைத்தான் பின்பற்ற வேண்டும்.
வள்ளலார்தான் சனாதான தர்மத்தைப் பாதுகாத்து மீட்டவர்; ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சமஸ்கிருதத்தை அழித்து ஆங்கில மொழியை மேம்படுத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால் வள்ளலார்தான் இதனை மீட்டார். தமிழ்நாட்டில் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளால் வலிகள் ஏற்படுகின்றன. இவ்வாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications