சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

IAF Helicopter Accident LIVE:குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 6 அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 4 விமானப் படை அதிகாரிகள், 2 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu: IAF helicopter accident live updates in Tamil

Newest First Oldest First
1:17 PM, 11 Dec

ஹெலிகாப்டர் விபத்து: மீட்பு பணிகளுக்கு உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. இந்திய விமான படை டிவிட்டரில் நன்றி
1:08 PM, 11 Dec

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அஸ்தி கங்கை நதியில் இன்று கரைக்கப்பட்டது
1:07 PM, 11 Dec

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மறைந்த பிபின் ராவத், அவரது மனைவி அஸ்தி கரைக்கப்பட்டது
8:27 AM, 11 Dec

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 6 அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு
8:27 AM, 11 Dec

உயிரிழந்த 4 விமானப் படை அதிகாரிகள், 2 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு
8:27 AM, 11 Dec

அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
5:18 PM, 10 Dec

பிபின் ராவத் உடல் 17 பீரங்கி குண்டுகள் முழங்க, 800 ராணுவ அதிகாரிகள் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
5:18 PM, 10 Dec

பிபின் ராவத் உடல் 17 பீரங்கி குண்டுகள் முழங்க, 800 ராணுவ அதிகாரிகள் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
5:02 PM, 10 Dec

பிபின் ராவத் உடல் கூர்கா ரைஃபிள்ஸ் படைப்பிரிவினரின் 17 பீரங்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது
4:58 PM, 10 Dec

பிபின் ராவத், மதுலிகா ராவத் உடல்களுக்கு மகள் தீமூட்டினார் பீரங்கி குண்டுகள் முழங்க பிபின் ராவத் உடல் தகனம்
4:58 PM, 10 Dec

பீரங்கி குண்டுகள் முழங்க பிபின் ராவத் உடல் தகனம்
4:51 PM, 10 Dec

பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள் ஒரே தகன மேடையில் வைக்கப்பட்டன
4:41 PM, 10 Dec

பிரார் சதுக்கத்தில் பாரத் மாதா கீ ஜே முழக்கங்கள் எழுப்பப்பட்டன
4:41 PM, 10 Dec

தகன மேடையில் பிபின் ராவத் உடல்
4:31 PM, 10 Dec

பிபின் ராவத் உடல் தகன மேடைக்கு கொண்டு செல்லப்படுகிறது
4:24 PM, 10 Dec

பிபின் ராவத் உடலுக்க்கு இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன
4:24 PM, 10 Dec

பிபின் ராவத் உடலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இறுதி மரியாதை
4:13 PM, 10 Dec

பிபின் ராவத் உடலுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இறுதி அஞ்சலி
4:13 PM, 10 Dec

பிரார் சதுக்கத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை
4:10 PM, 10 Dec

பிபின் ராவத் உடலுக்கு முப்படை தளபதிகள் இறுதி அஞ்சலி
4:08 PM, 10 Dec

பிபின் ராவத் உடலுக்கு ராணுவ அதிகாரிகள் இறுதி மரியாதை
4:07 PM, 10 Dec

பிபின் ராவத் உடலுக்கு வெளிநாட்டு தூதர்கள் இறுதி மரியாதை
4:01 PM, 10 Dec

பிபின் ராவத் இறுதி சடங்கில் இலங்கை, பூட்டான், நேபாளம், வங்கதேச ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்கள் சற்று நேரத்தில் நல்லடக்கம்
4:00 PM, 10 Dec

முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது டெல்லி பிரார் சதுக்கத்தை சென்றடைந்தது பிபின் ராவத் உடல்
3:14 PM, 10 Dec

பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கியது- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
2:59 PM, 10 Dec

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வல காட்சிகள்
2:53 PM, 10 Dec

இலங்கை, பூடான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் ராணுவ தளபதிகள் பிபின் ராவத் இறுதிச் சடங்குகளில் பங்கேற்றுள்ளனர்
2:47 PM, 10 Dec

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எம்.பி.க்கள் பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். விஜய் வசந்த் உள்ளிட்டோர் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்
2:41 PM, 10 Dec

நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கியது
2:41 PM, 10 Dec

காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக பிபின் ராவத் உடல் வைக்கப்பட்டது
READ MORE

English summary
Army Helicopter Crash at Coonoor Live Updates in Tamil: An IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu. An Inquiry has been ordered to ascertain the cause of the accident: Indian Air Force.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X