TN Interim Budget 2026: இடைக்கால பட்ஜெட் 2026! பிப்.5 ல் கூடும் தமிழக அமைச்சரவை!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்.
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிப்ரவரி 13 அல்லது 14 ஆம் தேதிகளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முக்கிய அம்சங்களை இறுதி செய்வதே அமைச்சரவைக் கூட்டத்தின் நோக்கம்.

நடப்பாண்டு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் ஆர்.என். ரவி, தனது உரையைத் துவங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படாததற்கு அதிருப்தி தெரிவித்து வெளியேறினார்.
பின்னர், சபாநாயகர் அப்பாவு அரசின் உரையை வாசித்தார். விவாதங்களுக்குப் பிறகு, சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட்டின் போது சட்டசபை மீண்டும் கூடும். அப்போது தேர்தலை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்!












Click it and Unblock the Notifications