1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! கோடை விடுமுறை தேதி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. மறுபுறம் தேர்தலுக்கு முன்னதாக 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை முடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், 1-9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.

வகுப்பு 1 முதல் 5 வரை
இந்த வகுப்புகளுக்கு தேர்வுகள் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
06.04.2026 (திங்கள்): தமிழ் (4 மற்றும் 5-ஆம் வகுப்புகளுக்கு மட்டும்).
07.04.2026 (செவ்வாய்): விருப்பமொழிப் பாடம் (4 மற்றும் 5-ஆம் வகுப்புகளுக்கு மட்டும்).
08.04.2026 (புதன்): தமிழ் (1, 2, 3-ஆம் வகுப்பு), ஆங்கிலம் (4, 5-ஆம் வகுப்பு).
09.04.2026 (வியாழன்): விருப்பமொழிப் பாடம் (1, 2, 3-ஆம் வகுப்பு), கணிதம் (4, 5-ஆம் வகுப்பு).
13.04.2026 (திங்கள்): ஆங்கிலம் (1, 2, 3-ஆம் வகுப்பு), அறிவியல் (4, 5-ஆம் வகுப்பு).
16.04.2026 (வியாழன்): கணிதம் (1, 2, 3-ஆம் வகுப்பு), சமூக அறிவியல் (4, 5-ஆம் வகுப்பு).
வகுப்பு 6 முதல் 9 வரை
இந்த வகுப்புகளுக்கு தேர்வுகள் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
01.04.2026 (புதன்): தமிழ் (அனைத்து வகுப்புகளுக்கும்).
06.04.2026 (திங்கள்): விருப்பமொழிப் பாடம் (அனைத்து வகுப்புகளுக்கும்).
07.04.2026 (செவ்வாய்): ஆங்கிலம் (6, 8-ஆம் வகுப்பு), கணிதம் (7, 9-ஆம் வகுப்பு).
08.04.2026 (புதன்): உடற்கல்வியியல் (அனைத்து வகுப்புகளுக்கும்).
09.04.2026 (வியாழன்): கணிதம் (6, 8-ஆம் வகுப்பு), ஆங்கிலம் (7, 9-ஆம் வகுப்பு).
13.04.2026 (திங்கள்): அறிவியல் (6, 8-ஆம் வகுப்பு), சமூக அறிவியல் (7, 9-ஆம் வகுப்பு).
16.04.2026 (வியாழன்): சமூக அறிவியல் (6, 8-ஆம் வகுப்பு), அறிவியல் (7, 9-ஆம் வகுப்பு).
நேரம் (Time Slots)
முற்பகல் (10.00 - 12.00/12.30): வகுப்பு 1, 3, 5, 6, 8.
பிற்பகல் (2.00 - 4.00/4.30): வகுப்பு 2, 4, 7, 9.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
சிதைந்துபோன மாணவர்கள் நம்பிக்கை.. CBSE விவகாரத்தில் குளறுபடிகள் என்ன? அதிர வைக்கும் ரிப்போர்ட் -
வெறும் 1 மணி நேரம்.. ஒட்டுமொத்த சிபிஎஸ்இ சிஸ்டமும் ஹேக்.. அம்பலப்படுத்திய 19 வயது இளைஞர் -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
ஜூலையில் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! எப்படி விண்ணப்பிப்பது? -
"ரோல் நம்பர் என்னுடையது.. ஆனா பேப்பர் வேறொருவருடையது!" CBSE விடைத்தாள் நகலை பார்த்து உறைந்த மாணவன் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications