வளிமண்டல சுழற்சியால் 3 நாட்களுக்கு இடியுடன் மழை... கோடையில் வானிலை சொன்ன ஜில் அறிவிப்பு
குமரிக்கடல் பகுதியில் உருவாகவுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 முதல் 11 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்
சென்னை: தமிழகத்தில் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் உருவாகவுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 முதல் 11 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,

இன்றும் நாளையும் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும். தமிழகம், புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும்.
குமரிக்கடல் பகுதியில் உருவாகவுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 முதல் 11 ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.வெப்பநிலை அதிகபட்சம் 35 டிகிரி, குறைந்தது 26 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் வாலிநோக்கம், தென்காசியில் 1 செமீ அளவு மழை பதிவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியுள்ளது. பல மாவட்டங்களில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.
மதுரை, ஈரோடு, கரூர் பரமத்தி, சேலம், திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டி வெப்பம் பதிவானது. சேலம், வேலூர், திருத்தணி, கோவை, தருமபுரியிலும் 98 டிகிரி பாரன்ஹீட் அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications