நுங்கம்பாக்கம் செஞ்சுரி.. ஒரு ஏரியாவில் மட்டும் புது ரெக்கார்ட்.. தமிழ்நாட்டில் எவ்வளவு மழை பெய்தது?
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை விடாமல் கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 5.30 மணி வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு தொடர்பான ரிப்போர்ட் தற்போது வெளியாகி உள்ளது.
சென்னையில் கடந்த 6 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இன்று தமிழ்நாட்டில் சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி , மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

ரெக்கார்ட்
இன்று அதிகாலை 5.30 மணி வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு பின்வருமாறு. இங்கு மழை அளவு மில்லி மீட்டரில் கொடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் நேற்று தீவிர கனமழை பெய்து உள்ளது. அங்கு அதிகாலை வரை மழை பெய்து உள்ளது. நுங்கம்பாக்கம்: 126.1 மிமீ மழையைபெற்றுள்ளது. இது போக அதிகமாக மீனம்பாக்கம்: 100.6 மிமீ மழையை பெற்றுள்ளது. இது போக
- கோவை: 11.0
- தருமபுரி: 11.0
- காரைக்கால்: 11.0
- நாகப்பட்டினம்: 28.0
- புதுச்சேரி: 20.0
- சேலம்: 4.0
- திருச்சிராப்பள்ளி: 6.0
- வேலூர்: 6.0
- ஏற்காடு: 1.0
- கடலூர்: 7.0
- அதிராம்பட்டினம்: 7.0
- பரங்கிப்பேட்டை: 11.0
- திருப்பத்தூர்: 13.0
- திருத்தணி: 7.0
- அரியலூர்: 3.0
- கன்னியாகுமரி: 0.8 மிமீ மழையை பெற்றுள்ளது.

மற்ற பகுதிகள் நிலவரம்
அதேபோல் நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை திருச்செந்தூர்: 41.5 மிமீ மழையை பெற்றுள்ளது. தூத்துக்குடி துறைமுகம்: 23.5 மிமீ மழையை பெற்றுள்ளது. திருத்தணி : 7.5 மிமீ மழையை பெற்றுள்ளது. இது போக
- எண்ணூர் துறைமுகம்: 3.0
- சிதம்பரம்: 6.5
- கோவை: 1.0
- பேச்சிப்பாறை : 2.0
- ஓசூர்: 4.0
- பையூர் 5
- கலவாய்: 21.5
- கோவில்பட்டி : 0.5
- திருவண்ணாமலை: 2.0
- திருநெல்வேலி: 1.0

வேறு எங்கு பெய்தது
அதேபோல் அதிகமாக வடசென்னையில் உள்ள கடப்பாக்கம்: 152.0 மிமீ மழையை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இங்குதான் அதிக அளவு மழை பதிவாகி உள்ளது. விருத்தாசலம்: 10.0 மிமீ மழையை பெற்றுள்ளது. பாப்பாரப்பட்டி: 9.0 மிமீ மழையை பெற்றுள்ளது. சந்தியூர்: 15.0 மிமீ மழையை பெற்றுள்ளது. திரூர்: 50.5 மிமீ மழையை பெற்றுள்ளது. அருப்புக்கோட்டை: 16.0 மிமீ மழையை பெற்றுள்ளது.

பகுதி வாரியாக
அண்ணா பல்கலைக்கழகம்: 4.0 மிமீ மழையை பெற்றுள்ளது. எம்ஆர்சி நகர்: 0.5 மிமீ மழையை பெற்றுள்ளது. ஒய். எம். சி மைதானம் : 87.0 மிமீ மழையை பெற்றுள்ளது. ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி: 84.5 மிமீ மழையை பெற்றுள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகம்: 2.0 மிமீ மழையை பெற்றுள்ளது. செம்பரம்பாக்கம்: 40.5 மிமீ மழையை பெற்றுள்ளது. கீழ் கோதையார்: 10.5 மிமீ மழையை பெற்றுள்ளது.
இது போக
- தேன்கனிக்கோட்டை: 12.0
- கயத்தார்: 34.0
- சாத்தான்குளம்: 22.5
- வாணியம்பாடி: 4.0
- குட் வில் பள்ளி வில்லிவாக்கம்: 125.0
- ஆர்.கே. செல்லப்பிராணி: 19.5 மிமீ மழையை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications