சர்கார் திரைப்படம் HD பிரிண்டில் வெளியிடுவோம்- தமிழ் ராக்கர்ஸ் டுவீட்டால் சர்ச்சை
Recommended Video

சென்னை: சர்கார் படத்தின் எச் டி பிரிண்ட் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் பெயரில் டுவீட் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் நாளை வெளியாகிறது. இசை வெளியீட்டு விழாவிலேயே விஜய் அரசியல் பேசியதால் இந்த படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சர்கார் படத்தின் கதை தன்னுடயது என உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் புகார் அளித்தார். மேலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனால் திட்டமிட்டபடி தீபாவளிக்கு படம் வெளிவராதோ என சர்கார் படக் குழு கவலை கொண்டது.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் இயக்குநர் முருகதாஸுக்கும் வருணுக்கும் இடையே சமரசம் நிலவியது. இதையடுத்து இந்த பிரச்சினை முடிந்த நிலையில் சர்கார் படத்தை தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்டவை இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடக் கூடாது என சர்கார் படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உயர்நீதிமன்றத்தை நாடியது.

இதையடுத்து சர்கார் படத்தை இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் சர்கார் படத்தின் எச் டி பிரிண்ட் விரைவில் இணையதளத்தில் வெளியாகும் என தமிழ்ராக்கர்ஸ் என்ற பெயரில் டுவிட்டரில் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications