ஸ்டாலின், உங்க மேல மக்களுக்கே நம்பிக்கையில்லை.. சட்டைக் கிழிப்பு.. போட்டி சட்டசபை.. தமிழிசை நக்கல்!
மக்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று தமிழிசை ட்வீட் போட்டுள்ளார்.
சென்னை: "உங்க மேலயே மக்களுக்கு நம்பிக்கையில்லை.. சட்டை கிழிப்பு.. போட்டி சட்டமன்றம்.. இதெல்லாம் நடத்தியுமே பயனில்லை, இந்த நம்பிக்கை இல்லா தீர்மானமும் நம்பிக்கை தராது" என்று முக ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் போட்டு தாக்கி உள்ளார்.
3 எம்எல்ஏக்களுக்கு நேற்று சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மனு அளிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் இந்த அதிரடிக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதிலும் வழக்கம்போல் முக ஸ்டாலினை இடித்துரைத்து ட்வீட் போட்டுள்ளார்.

அதில், "உங்கள்மீது தமிழக மக்களுக்கே நம்பிக்கையில்லை. எனவேதான் எதிர்க்கட்சியில் மக்கள் அமர வைத்துள்ளனர். வெளிநடப்புகள்/சட்டைகிழிப்பு/போட்டி சட்டமன்றம் நடத்தியும் பயனில்லை. இந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் தங்களுக்கு மக்கள் நம்பிக்கையை பெற்றுதராது" என்று பதிவிட்டுள்ளார்.
@mkstalin உங்கள்மீது தமிழகமக்களுக்கே நம்பிக்கையில்லை.எனவேதான்எதிர்க்கட்சியில் மக்கள் அமர வைத்துள்ளனர்.வெளிநடப்புகள்/சட்டைகிழிப்பு/போட்டிசட்டமன்றம்நடத்தியும். பயனில்லை.இந்த நம்பிக்கையில்லாதீர்மானமும் தங்களுக்கு மக்கள் நம்பிக்கையை பெற்றுதராது https://t.co/ljJJ44TsZB
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) April 30, 2019
ஆனால் இதற்கு, "நம்பிக்கை இல்லை என்றால் எப்படி எதிர்க்கட்சியில் அமர வைக்கமுடியும்.." என்று கேள்விகளை கேட்டு நெட்டிசன்கள் கமென்ட் போட்டு வருகின்றனர்.
நம்பிக்கை இல்லை என்றால் எப்படி எதிர்க்கட்சியில் அமரவைக்கமுடியும்...
— Ravi (@sravishankars) April 30, 2019
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications