சூப்பர் அக்கா.. நீங்க வந்த நேரம் இந்தியா வின் பண்ணிருச்சு.. டிவீட்டில் பாசத்தை பொழிந்த ஆதரவாளர்கள்
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தினரை ஆளுநர் தமிழிசை சந்தித்து பேசியுள்ளார்
சென்னை: என்னதான் சொல்லுங்க.. தெலுங்கானா ஆளுநராகி போய் விட்டாலும் கூட தமிழிசைக்கு மவுசு கொஞ்சம் கூட தமிழ்நாட்டில் குறையல.. ஒரு உற்சாகம் வருகிறது அவரது டிவீட்டுகளையோ பேச்சுக்களையோ, போட்டோவையோ பார்த்தால்... அப்படித்தான் இந்த டிவீட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் செட்டிலாகியுள்ள டாக்டர் தமிழிசை, நேற்று இந்தியா மேற்கு இந்தியத் தீவுகள் இடையே நடந்த டி20 போட்டியை நேரில் சென்று பார்வையிட்டு ரசித்தார். ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடந்தது. போட்டியைப் பார்த்து விட்டு மகிழ்ச்சியுடன் அவர் வெளியே வந்தார்.
அது தொடர்பான ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டரில் போட்டுள்ளார். பிறகென்ன வரிசையாக வந்து குவிந்து விட்டன கமெண்டுகள். அக்கா அக்கா என்று ஒரு பக்கம் பாச மழை.. இன்னொரு பக்கம் எத்தனை சந்தோஷமாக இருக்கிறார் என்ற மகிழ்ச்சி மறுபக்கம்.. இப்படி தடபுடலாக காணப்படுகிறது தமிழிசையின் டிவிட்டர் பக்கம். அதிலிருந்து சில உங்களுக்காக. போட்டு பல மணி நேரம் ஆச்சு.. இருந்தா என்ன.. படிக்க சந்தோஷமா இருக்கும்போது எத்தனை மணி நேரம் கழித்தும் படிக்கலாம்
|
ஹேப்பியாக
இதுதான் தமிழிசை போட்ட டிவீட். ஜம்மென்று படிகளில் இறங்கி வருகிறார் ஆளுநர் தமிழிசை. கூடவே அதிகாரிகள், பாதுகாவலர்கள்.. ஆனாலும் தனித்துத் தெரிகிறார், நம்முடைய பாசத்துக்குரிய தமிழிசை.
|
ஹேப்பி டிவீட்
தமிழ்நாட்டுல இருக்கும்போது இவ்ளோ Happy அக்காவ ஒரு டிவீட் போட உட்டிங்கலாடா என்று உரிமையாக கேட்டுள்ளார் இவர்.
|
ஜெயிச்சிருச்சு
சூப்பர் அக்கா. நீங்க வந்த நேரம் இந்தியா வின் பண்ணிருச்சு என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இவர்.
|
மகிழ்ச்சி மேடம்
இவர் தமிழிசையின் புகைப்படத்தைப் பார்த்து மகிழ்ச்சி என்று மகிழ்ச்சிகரமாக கூறியுள்ளார்.
|
தமிழகத்தை விட்டு விலகி
தமிழக அனல் கக்கும் அரசியலை விட்டு விலகி ஜாலியாக உள்ளீர்கள்.... வாழ்த்துக்கள் அக்கா
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications