தமிழக சட்டசபை -கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மீதான மானியக் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் கடந்த மாதம் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதன் பின்னர் முதல் கட்ட பட்ஜெட் விவாதம் கடந்த மாதம் நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று முதல் மே 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்றில் இருந்து நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று நீர்வளத்துறை மீதான விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் தாமதமாவதற்கு காரணம் நிலம் கையகப்படுத்துதல் தான் என சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்; நிலம் எடுப்பு பணிகளுக்காக மட்டும் வருவாய் துறையில் 5 டி.ஆர்.ஓ.க்கள் தலைமையில் 144 ஸ்பெஷல் தாசில்தார்கள் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் -அமைச்சர் எ.வ.வேலு.

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ,நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது- சட்டசபையில் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.
உரிய தரவுகளின் அடிப்படையில் தீர்ப்பு வந்ததுள்ளது- ஸ்டாலின்.
திமுக அரசு அமைந்த பிறகு சமூக நீதியை காக்கும் வகையில் கிடைத்த 3 வது வெற்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டபேரவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் உரை
தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து இது வரை 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.
25 மாவட்டங்களில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்- முதல்வர் ஸ்டாலின்
30,000 மக்கள் தொகைக்கு ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் மற்றொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் குறைந்தது 8 கி.மீ. தொலைவு இருக்க வேண்டும் என்ற நியதியின் அடிப்படையிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுகின்றன - அமைச்சர் மா.சுப்ரமணியன்
READ MORE
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்

















Click it and Unblock the Notifications