தமிழக சட்டசபை இடைத் தேர்தலில் அசத்தல் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இவர்கள்தான்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் யார் யார் என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியும் மே 19-ஆம் தேதியும் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து முடிந்தது.
இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றத்துக்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஈபிஎஸ் ஆட்சி தப்பியது.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பின்வருமாறு:
- திருவாரூர்- திமுக- பூண்டி கலைவாணன்
- பூந்தமல்லி- திமுக- ஆ கிருஷ்ணசாமி
- அரவக்குறிச்சி- திமுக - செந்தில்பாலாஜி
- சாத்தூர்- அதிமுக- ராஜவர்மன்
- சோளிங்கர்- அதிமுக- ஜி. சம்பத்
- விளாத்திகுளம்- அதிமுக- பி.சின்னப்பன்
- ஆம்பூர்- திமுக - வில்வநாதன்
- குடியாத்தம்- திமுக- காத்தவராயன்
- தஞ்சை- திமுக- நீலமேகம்
- ஒட்டப்பிடாரம்- திமுக -சண்முகையா
- திருப்பரங்குன்றம்- திமுக - சரவணன்
- ஒசூர்- திமுக- எஸ் ஏ சத்யா
- நிலக்கோட்டை- அதிமுக- எஸ் தேன்மொழி
- பாப்பிரெட்டிப்பட்டி- அதிமுக- கோவிந்தசாமி
- சூலூர் - அதிமுக - கந்தசாமி
- திருப்போரூர் - திமுக- எஸ் ஆர் எல் இதயவர்மன்
- அரூர்-அதிமுக- வி சம்பத்குமார்
- பெரியகுளம்- திமுக- கே எஸ் சரவணக்குமார்
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications