2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க!
சென்னை: 2021 தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் எந்த கட்சிகள் வென்ற என்பது தொடர்பாக தமிழ்நாடு மாநில மேப் (MAP) மூலமாக அறிந்து கொள்ளலாம். இதில் சிவப்பு நிறத்தில் இருக்கும் பகுதிகளில் திமுக வென்ற தொகுதிகளாகும். பச்சை நிறத்தில் உள்ள பகுதிகள் அதிமுக வென்ற தொகுதிகளாகும்.
2021ல் 234 தொகுதிகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கான முடிவில் திமுக கூட்டணி 159 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளிலும் வென்றது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் சொந்த சின்னத்தில் போட்டியிட்டன. அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

அதில் திமுக 133 தொகுதிகளிலும், காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், விசிக 4 தொகுதிகளிலும், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும் வென்றது. அதேபோல் அதிமுக கூட்டணி அதிமுக 66 தொகுதிகளிலும், பாமக 5 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும் வென்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள மேப்பில் சிவப்பு நிறத்தில் இருக்கும் பகுதிகள் திமுக வென்ற தொகுதிகளாகும்.
நீல நிறத்தில் இருக்கும் பகுதிகள் விசிக வென்ற தொகுதிகளாகும். அதேபோல் கடல் நீல நிறத்தில் உள்ள பகுதிகள் காங்கிரஸ் கட்சி வென்ற தொகுதிகளாகும். சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் வென்றவை ரத்த நிறத்தில் காட்டப்பட்டுள்ளன. அதேபோல் அதிமுக வென்ற தொகுதிகள் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் இருக்கும் பகுதிகள் பாமக வென்ற தொகுதிகளாகும்.

அதேபோல் காவி நிறத்தில் இருக்கும் பகுதிகள் பாஜக வென்ற தொகுதிகளாகும். இதன் மூலமாக கொங்கு மண்டலத்தில் அதிமுக ஆதிக்கமும், டெல்டா, சென்னை, மத்திய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி ஆதிக்கம் செய்திருப்பதை பார்க்க முடியும்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?












Click it and Unblock the Notifications