சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா கிடுகிடு.. ராயபுரத்தில் 2 ஆயிரத்தை நெருங்கியது
சென்னை: சென்னையில் மே 25ம் தேதி நிலவரப்படி மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1981 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மே24ம் தேதி ஒரு நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது . சென்னையில் மட்டும் 587 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதுதான் சென்னை மற்றும் தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் 16 ஆயிரத்தை தாண்டி விட்டது.சென்னையில் மட்டும் 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
மண்டல வாரியாக பாதிப்பு விவரம்:
- திருவெற்றியூர்: 300
- மணலி: 142
- மாதவரம் 223
- தண்டையார் பேட்டை 1044
- இராயபுரம் 1981
- திருவிக நகர் 1188
- அம்பத்தூர் 446
- அண்ணா நகர் 867
- தேனாம்பேட்டை 1118
- கோடம்பாக்கம் 1460
- வளசரவாக்கம் 703
- ஆலந்தூர் 121
- அடையார் 579
- பெருங்குடி 168
- சோழிங்கநல்லூர் 173
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்#Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/JGfriKUJHB
— Greater Chennai Corporation (@chennaicorp) May 25, 2020
மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 63
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications