தீபாவளிக்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு 'வாவ்' அறிவிப்பு
சென்னை: தீபாவளிக்கு முந்தைய நாள், அதாவது அக்டோபர் 26 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வரும் 27 ஆம் தேதி நாடு முழுக்க தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியைக் கொண்டாட செல்லும் மக்கள் ஏராளமானோர் உள்ளனர்.

இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி பண்டிகை வருவதால், வெள்ளிக்கிழமையே சொந்த ஊருக்கு கிளம்பி செல்வதற்காக மக்கள் விருப்ப படுவார்கள். ஆனால், பள்ளி கால அட்டவணைப்படி முந்தைய நாளான சனிக்கிழமை வேலை நாட்களாக இருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு இன்று ஒரு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அக்டோபர் 26 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் பள்ளி செல்வது பாதிக்கப்படாமல் ஒரு நாள் முன்பாகவே குழந்தைகளை கூட்டிக்கொண்டு பெற்றோர்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியை சிறப்பாக கொண்டாட முடியும்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications