சென்னை டூ செந்தூர் ... அனைத்து மண்டலங்களுக்கும் பிரதிநிதித்துவம்.. கலக்கும் ஸ்டாலின் அமைச்சரவை
சென்னை: தமிழக முதல்வராக ஸ்டாலின் நாளை பொறுப்பேற்கும் நிலையில், அவரது அமைச்சரவை அனைத்து மண்டலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 133 இடங்களில் திமுக வென்றது. அக்கட்சியின் சட்டப்பேரவை தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழக ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல்வராகப் பதவியேற்கிறார். அவருடன் மொத்தம் 34 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.
அமைச்சரவை பட்டியல்
இந்நிலையில், அமைச்சரவை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கடந்த 2006ஆம் ஆண்டில் கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. புதியவர்கள் 15 பேருக்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மண்டல வாரியாகவும் சரி சமமான பிரதிநிதித்துவமே அளிக்கப்பட்டுள்ளது.

வட மாவட்டங்கள்
- வேலூர் -1 அமைச்சர்
- ராணிப்பேட்டை -1 அமைச்சர்
- காஞ்சிபுரம் -1 அமைச்சர்
- திருவள்ளூர் -1 அமைச்சர்
- திருவண்ணாமலை -1 அமைச்சர்
- கடலூர் -2 அமைச்சர்கள்
- விழுப்புரம் -2 அமைச்சர்கள்

கொங்கு
- திருப்பூர் -2 அமைச்சர்கள்
- நாமக்கல் -1 அமைச்சர்
- ஈரோடு -1 அமைச்சர்
- கரூர் - 1 அமைச்சர்
- நீலகிரி -1 அமைச்சர்
- திண்டுக்கல் - 2 அமைச்சர்கள்

தெற்கு
- சிவகங்கை -1 அமைச்சர்
- கன்னியாகுமரி -1 அமைச்சர்
- ராமநாதபுரம் -1 அமைச்சர்
- மதுரை -2 அமைச்சர்கள்
- விருதுநகர் -2 அமைச்சர்கள்
- தூத்துக்குடி -2 அமைச்சர்கள்

மத்தி
- அரியலூர் - 1 அமைச்சர்
- திருச்சி -2 அமைச்சர்கள்
- புதுக்கோட்டை -2 அமைச்சர்கள்
என அனைத்து மண்டர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் பெற்றே அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications