பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை.. 36 மாவட்டங்களில் ரூ.103ஐ நெருங்கிய பெட்ரோல் விலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் பெட்ரோல் விலை 102.49 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் டீசல் விலை 94.39 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ.102 ஐ தாண்டி உள்ளது.

Tamilnadu: No change in the petrol, diesel price today, 1-liter Petrol sells for almost 103 Rs in 36 districts

அரியலூர், கோவை, கடலூர்,தர்மபுரி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், திண்டுக்கல், , நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பெட்ரோல் விலை 102 -103 ரூபாய் என்ற விலையில் விற்கிறது.

ஈரோடு,கள்ளக்குறிச்சி,காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை,சேலம்,சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம்,விருதுநகர், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களை பெட்ரோல் விலை 101-102 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் விழா 103 ரூபாயை தாண்டிவிட்டது.

டெல்லியில் பெட்ரோல் விலை 101.84 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 89.87 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 102.62 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 96.81 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பெங்களூரில் பெட்ரோல் விலை 105.25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 95.28 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 107.83 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 97.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் அதிகபட்சமாக பெட்ரோல் விலை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 109.87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்கு டீசல் விலை 99. 69 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+