விடிந்தால் தீபாவளி.. வெள்ளிக்கிழமை இரவு வரை தமிழக கடைகளில் கூட்டமோ கூட்டம்
சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு கடைகளில் கூட்டம் அலைமோதியது.
சென்னையை பொறுத்த அளவில், தீவுத்திடல் பட்டாசு கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதேபோல வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் கூட்டம் காணப்பட்டது. கடந்த சில நாட்களாகவே கூட்டம் இல்லாத நிலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவு நேரத்தில் கூட்டம் கடைகளில் காணப்பட்டது. தீபாவளி நாளன்று, அமாவாசை தினம் என்பதால் பலரும் வெள்ளிக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் குவிந்திருந்தனர்.
கடந்த சில நாட்களாகவே வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய் பரவல் காரணமாக அவ்வாறு நடக்காத நிலையில், வெள்ளிக்கிழமை திடீரென மக்கள் கூட்டம் கூட்டமாக, இனிப்பு கடைகள், கறிக் கடைகள், துணிக்கடைகள், பட்டாசு கடைகளில் குவிந்ததால் களைகட்ட துவங்கியுள்ளது தீபாவளி.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications