Breaking News Live: மனிதநேய மக்கள் கட்சி திமுகவுக்கு ஆதரவு
சென்னை: தமிழக அரசியலில் இன்றும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. ஒரு பக்கம் திமுக நேர்காணல் தொடங்கியுள்ளது, மறுபக்கம், தேமுதிகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அதிமுக எம்எல்ஏ சூலுர் கனகராஜ்.
அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டுமானால் நாளைக்குள் அதற்கான முடிவை அறிவிக்க வேண்டும் என்று அதிமுக தலைமை கெடு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி தொகுதியில் திமுக சார்பில் சபரீசன் போட்டியிட உள்ளதாகவும், இதனால் காங்கிரஸ் சீனியர் தலைவர் திருநாவுக்கரசர் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்று சுடச் சுட அரசியல் செய்திகளை அறிந்து கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
எதிர்க்கட்சிகள் என்றால் விமர்சனங்களை முன்வைப்பார்கள்
தண்ணீர் பிரச்சினைக்காக ஆலோசனை நடத்த சேலம் வந்துள்ளேன்
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாது இருக்கும்
தேமுதிக ஆலோசித்து முடிவெடுக்கும்
கே சி பழனிச்சாமியை கட்சியில் சேர்க்கவில்லை- முதல்வர்
கே சி பழனிச்சாமியை மீண்டும் அதிமுகவில் சேர்த்ததாக நாங்கள் கூறினோமா
விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடக்கிறது
21 தொகுதி இடைத்தேர்தல்.. #திமுக வேட்பாளர் #நேர்காணல் தொடங்கியது #DMK pic.twitter.com/sJsiok7Uoe
— Oneindia Tamil (@thatsTamil) March 9, 2019

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங்












Click it and Unblock the Notifications