அரசு அப்பீலுக்கு போயாச்சு.. உங்களுக்கு நோ பவர்.. ஸ்டெர்லைட்டை கைவிட்டது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலைஅயை திறக்க அனுமதிக்க முடியாது என்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக அரசும் மாசுக்கட்டுப்பாட்டு வரியமும் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்து பரிசீலிக்க முடியாது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

Tamilnadu pollution control board refused to give electricity supply to Sterlite

தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பில் 3 வாரங்களுக்குள், ஸ்ட்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று, கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+